மேலும் அறிய

Naai Sekar Returns: ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே; மீம்களால் வறுத்தெடுக்கப்படும் வடிவேலு.!

Naai Sekar Returns: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை பார்த்த ரசிகர்கள் எப்போதுதான் வடிவேல் சரியான கம்-பேக் கொடுப்பார் என அவர்களின் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வாரத்தின் வெள்ளிக்கிழமையில் வெளியான இப்படத்தை, பார்த்த ரசிகர்கள், கலவையான விமர்சனத்தை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அமெரிக்காவில் திரையிடப்பட்ட ப்ரீமியர் ஷோவில், இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்கள், “பழைய வடிவேலு மீண்டும் வந்துவிட்டார்” என்ற பாசிட்டிவான விமர்சனங்களை முன் எடுத்து வைக்கின்றனர். 

விமர்சகர்கள் சிலர், இப்படத்தில் வடிவேலுதான் முக்கிய தூணாக அமைந்து இருக்கிறார். பழைய வடிவேலுவை மீண்டும் கொண்டு வர இயக்குநர் முயற்சி செய்துள்ளார் ஆனால், அது வொர்க்-அவுட்டாகவில்லை என்று பதிவிட்டுள்ளனர். மக்கள் தொடர்பாளர்களிடம் இருந்து வரும் விமர்சனங்களை விட, பொது மக்கள் கூறும் கருத்துக்களே நியாமாகவும் உண்மையாகவும் இருக்கும். அப்படி பார்த்தால், நாய் சேகர் படம், காமெடியாக இருப்பதாகவும் குடும்பத்துடன் பார்க்கலாம் என்றும் குழந்தைகளுக்கும் இப்படம் பிடிக்கும் என்றும் கூறிவருகின்றனர். அத்துடன் சந்தோஷ் நாராயணின் இசை பிரமாதமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Naai Sekar Returns: ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே; மீம்களால் வறுத்தெடுக்கப்படும் வடிவேலு.!

இப்படியாக காலை முதல் பல விமர்சனங்கள் வந்த பின்னர், பயங்கர நெகடிவ்வான கருத்துக்கள் தற்போது  பரவிவருகிறது. பொதுவாக, ஒரு படம் மொக்கையாக இருந்தால் நடிகர் வடிவேலுவின் பிரபலமான காமெடி காட்சிகளைதான் மீம்ஸ்களின் டெம்ப்ளேட்டாகவோ, அல்லது ட்ரால் வீடியோவின் டெம்ப்ளேட்டாகவோ பயன்படுத்துவர். ஆனால், வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு, அவரின் டெம்ப்ளேட்டை பயன்படுத்தும் அளவிற்கு அப்படமானது படு மோசமாக உள்ளது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மற்றொரு பக்கம், படத்தில் காமெடி எங்கே.. இது க்ரிஞ் படம் என்றும்,  சாவு பயத்தை காட்டி விட்டாங்க பரமா என்றும் வடிவேலுவை வைத்து இன்னும் கூட சிறப்பான படத்தை எடுத்து இருக்கலாம் என்றும் எப்போதுதான் வடிவேல் சரியான கம்-பேக் கொடுப்பார் என அவர்களின் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க : Naai Sekar Returns Review: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.. 3 தடவ திரும்பி பார்க்கலாமா? போத்திகிட்டு தூங்கலாமா? - வாவ் ரிவ்யூ உங்களுக்காக...!
 
தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget