மேலும் அறிய

ரொம்ப மொக்கையா இருந்துச்சு...கார்த்திக் சுப்பராஜ் முன்னாடியே ரெட்ரோ படத்தை கழுவி ஊற்றிய மிஷ்கின்

டோரதி படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ரெட்ரோ திரைப்படம் குறித்து இயக்குநர் மிஷ்கினின் பேச்சு கவனமீர்த்துள்ளது

டோரதி படத்தின் வெற்றிவிழாவில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சூர்யா கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் குறித்து தனது கருத்தை தெரிவித்தார். ரெட்ரோ ஒரு மொக்கை படம் என்று நேரடியாக படம் குறித்து மிஷ்கின் பேசியது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த் மாதம் வெளியான டோரதி திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மாற்று பாலினம் குறித்து இப்படம் பேசுவதால் படம் வெளியான ஒரு சில நாட்களில் கடும் விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு வெகுஜன ரசிகர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுகள் குவியத் தொடங்கின. டோரதியை வெற்றியக் கொண்டாடும் விதமாக இன்று சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டு பேசினார். 

ரெட்ரோ ஒரு மொக்கை படம் 

மிஷ்கின் பேசியதாவது “நான் ‘நந்தலாலா’, ‘பிசாசு’ படங்கள் பண்ணிட்டு வரும்போது, மதியம் ஒரு மணிக்கு தியேட்டருக்கு விசிட் வருகிறேன் என்று தெரிந்து, கார்த்தி காலையிலேயே படம் பார்த்துட்டு நின்றுகொண்டிருந்தான். நான் உள்ளே போகும்போதுதான் கார்த்தி வந்திருக்கிறான் என்று சொன்னார்கள். உடனே அவனைக் கட்டிப்பிடித்துவிட்டேன். டோரதி படத்திற்கு முன் கார்த்திக் இயக்கிய அந்தப் படத்தைப் பார்த்தேன். அது ஒரு மொக்கப்படம். அந்தப் படம் என்னவோ... ஸ்ட்ரெய்ட்டா போய்க்கொண்டே இருக்கும். ஏதோ ஆட்டம், பாட்டம், டான்ஸ் என்று இருந்தது. பெரிய மொக்கைப் படமாக இருந்தது. இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என்னுடைய உதவி இயக்குநர்கள், ‘கார்த்திக் படம் நல்லா இருக்கும் என்று சொல்வார்கள்.  நான், ‘பார்க்கிறேன்டா. எனக்கு நிறைய படிக்க வேண்டியது இருக்கு. நிறைய தெரிஞ்சிக்க வேண்டியது இருக்கு’ என்பேன். நான் படங்களை என்னை மகிழ்விப்பதற்காக மட்டும் தியேட்டரில் சென்று பார்ப்பதில்லை. தியேட்டருக்குச் செல்வதே சாமிகளைக் கும்பிடுவதற்குத்தான். இந்தப் படத்தில் சாமிகளைக் கும்பிட்டேன்” என்று தெரிவித்தார்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Anirudh:
Anirudh: "பென்சில் மாதிரி இருந்துகிட்டு.." மருமகன் அனிருத்தைப் பார்த்து மாமனார் கலாநிதி மாறன் சொன்னது என்ன?
ஜெயிலர் 2 வசூலை நெருங்கும் சூர்யா...3 படங்களின் மொத்த வசூல் இத்தனை கோடியா!
ஜெயிலர் 2 வசூலை நெருங்கும் சூர்யா...3 படங்களின் மொத்த வசூல் இத்தனை கோடியா!
அனிருத் காவ்யா மாறன் உடையை வடிவமைத்தது இவர்தானா! யார் இந்த தருண் தஹிலியானி?
அனிருத் காவ்யா மாறன் உடையை வடிவமைத்தது இவர்தானா! யார் இந்த தருண் தஹிலியானி?
"பாக்ஸ் ஆபீஸை வேட்டையாட வரும் விஜய் படம்” - 2027 ஜனவரி 1-ல் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் - என்ன படம் தெரியுமா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு..! அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை - முழு விவரம்
ஜெம் வீரமணி வழக்கு..! அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை - முழு விவரம்
TN Weather News: இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
TN Govt: இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ
இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ
Maruti Micro-SUV: ஃப்ராங்க்ஸைவிட குட்டி, டாடா பஞ்ச்சை டார்கெட் செய்யும் மாருதி..! SUV-யில் என்ன இருக்கும்?
ஃப்ராங்க்ஸைவிட குட்டி, டாடா பஞ்ச்சை டார்கெட் செய்யும் மாருதி..! SUV-யில் என்ன இருக்கும்?
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
"மீனவர்களே உடனே கரை திரும்புங்க" - வங்கக்கடலில் உருவாகும் புயல்? திருவள்ளூருக்கு அவசர எச்சரிக்கை
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
Embed widget