ஓட்டுநரான நண்பருக்கும், குருநாதர் பாலசந்தருக்கும், ரசிகர்களுக்கும் ரஜினிகாந்தின் நெகிழ்ச்சி கடிதம்..

திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்தது.

திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்தது.

அதற்கு நன்றி தெரிவித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “எனது பயணத்தின் பெரும் பகுதியாக இருந்த அனைவருக்கும் இந்த விருதை நான் சமர்ப்பிக்கிறேன். திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.ஓட்டுநரான நண்பருக்கும், குருநாதர் பாலசந்தருக்கும், ரசிகர்களுக்கும் ரஜினிகாந்தின் நெகிழ்ச்சி கடிதம்..

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “பல தலைமுறைகளிடையே பிரபலமானவர், இவரது வேலையில் இருக்கும் பன்முகத்தன்மைக்கு ஈடாக ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். வித்தியாசமான கதாபாத்திரங்கள், அன்பான ஒரு ஆளுமை, அதுதான் ரஜினிகாந்த். தலைவனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்பது அதிக மகிழ்ச்சியைத் தரும் ஒரு செய்தி. அவருக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்

Popular across generations, a body of work few can boast of, diverse roles and an endearing personality...that’s Shri @rajinikanth Ji for you.

It is a matter of immense joy that Thalaiva has been conferred with the Dadasaheb Phalke Award. Congratulations to him.
— Narendra Modi (@narendramodi) April 1, 2021

நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமல்ஹாசன் தனக்கே உண்டான பாணியில் தனது நண்பனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் .

உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 1, 2021

”தன்னிகரற்ற கலைஞன் சூப்பர் ஸ்டாருக்கு தாதாசாகேப் விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் @rajinikanth-க்கு, #DadasahebPhalkeAward கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.

தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது!

நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்! pic.twitter.com/VFYsXWoAhC
— M.K.Stalin (@mkstalin) April 1, 2021

My heartfelt thanks to the government of india, respected & dearest @narendramodi ji, @PrakashJavdekar ji and the jury for conferring upon me the prestigious #DadasahebPhalkeAward I sincerely dedicate it to all those who have been a part of my journey. Thanks to the almighty 🙏🏻
— Rajinikanth (@rajinikanth) April 1, 2021

இப்படி மொத்த தமிழகமே தலைவனை கொண்டாடிய தருணத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் " மதிப்புமிக்க #DadasahebPhalkeAward  கொடுத்த இந்திய அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றி”  பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு எனது நன்றி  மற்றும் நடுவர் மன்றத்திற்கு என் மனமார்ந்த நன்றி. எனது பயணத்தின் பெரும் பகுதியாக இருந்த அனைவருக்கும் இதை மனதார அர்ப்பணிக்கிறேன். சர்வ வல்லமையுள்ளவருக்கு நன்றி"  என்று பதிவிட்டுள்ளார் .

Tags: Rajinikanth Super Star DadasahebPhalkeAward celebration awards

தொடர்புடைய செய்திகள்

Janaki | கொஞ்சும் குரலழகி.. இரவுப் பொழுதை அழகாக்கும் ஜானகியின் ப்ளேலிஸ்ட் !

Janaki | கொஞ்சும் குரலழகி.. இரவுப் பொழுதை அழகாக்கும் ஜானகியின் ப்ளேலிஸ்ட் !

''பெண்களை கூட வளர்த்திடலாம் - ஆனால் அவர்களின் முடியை..'' குக் வித் கோமாளி கனி பகிர்ந்த வீடியோ!

''பெண்களை கூட வளர்த்திடலாம் - ஆனால் அவர்களின் முடியை..'' குக் வித் கோமாளி கனி பகிர்ந்த வீடியோ!

Rajinikanth Health Update: 14 சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

Rajinikanth Health Update: 14  சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

Dasavathaaram | ‛அது எப்படினு சொல்லுங்க...’ கமலிடம் கேட்ட பிரபல இயக்குனர்!

Dasavathaaram | ‛அது எப்படினு சொல்லுங்க...’  கமலிடம் கேட்ட பிரபல இயக்குனர்!

மீண்டும் படப்பிடிப்பில் அண்ணாத்த ; கட்டுப்பாடுகளுடன் விரைவில் துவக்கம்.

மீண்டும் படப்பிடிப்பில் அண்ணாத்த ; கட்டுப்பாடுகளுடன் விரைவில் துவக்கம்.

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

கீழடி கொடுக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்.. குழந்தையின் மண்டைஓடு கண்டுபிடிப்பு... ஆச்சரியத்தில் மக்கள்!

கீழடி கொடுக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்.. குழந்தையின் மண்டைஓடு கண்டுபிடிப்பு...  ஆச்சரியத்தில் மக்கள்!

Adani group | என்னதான் ஆச்சு..? திடீரென சரிந்த அதானி குழுமத்தின் பங்குகள் - மறுக்கும் நிறுவனம்!

Adani group | என்னதான் ஆச்சு..? திடீரென சரிந்த அதானி குழுமத்தின் பங்குகள் - மறுக்கும் நிறுவனம்!

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்