மேலும் அறிய

Ajith - Yuvan: "படமே இல்லாம இருந்தேன்.. அஜித்தான் சான்ஸ் கொடுத்தாரு" நெகிழ்ச்சியில் யுவுன்ஷங்கர் ராஜா!

பட வாய்ப்பு இல்லாமல் இருந்தபோது அஜித்குமார் வீட்டிற்கே வந்து வாய்ப்பு வழங்கினார் என்று பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “ எனக்கு தெரியுது. நான் ப்ரேக்ல இருக்கேன். அஜித்சார் வந்து இந்த படம் நீதான் பண்ற அப்படி என்று சொன்னார். அவரே வீட்டுக்கு வந்து சொன்னார். நான் உனக்கு படம் தர்றேன். நீ உன்னோட பெஸ்டை கொடு.

அஜித் தந்த வாய்ப்பு:

பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திற்கு பிறகு 3, 4 வருஷத்துக்கு எனக்கு எந்த படமும் கிடையாது. பூவெல்லாம் கேட்டுப்பார் படம் அந்தளவு சரியா போகல. அதுக்குப்பிறகு தீனா படம் வருது. தீனாவோட துள்ளுவதோ இளமை வருது.” இவ்வாறு அவர் கூறினார்.

தீனா படத்தில்தான் முதன்முதலாக  யுவன்ஷங்கர்ராஜா அஜித்குமாரின் படத்திற்கு இசையமைக்கத் தொடங்கினார். யுவன்ஷங்கர்ராஜா இசையில் ஏ.ஆர்.முருகதாஸ் இசையமைப்பாளராக அறிமுகமான தீனா படம் அஜித் திரை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மூன்று பேருக்கும் மாபெரும் வெற்றியை தீனா படம் வந்தது.  இந்த படத்திற்கு பிறகு யுவன்சங்கர்ராஜா துள்ளுவதோ இளமை, ஏப்ரல் மாதத்தில், மெளனம் பேசியதே, வின்னர், காதல் கொண்டேன், பேரழகன், 7 ஜி ரெயின்போ காலனி என்று தனது இசை சாம்ரஜ்யத்தை தொடங்கினார்.

யுவன்ஷங்கர் ராஜா முதன்முதலில் 1997ம் ஆண்டு அரவிந்தன் என்ற சரத்குமார் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின்பு, 1999ம் ஆண்டு அவர் இசையில் பூவெல்லாம் கேட்டுப்பார் படம் வெளியானது. பின்னர், அதே ஆண்டு உனக்காக எல்லாம் உனக்காக படம் வெளியானது.

அஜித் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி:

தீனா படம் 2000ம் ஆண்டு வெளியானது. பூவெல்லாம் உனக்காக, உனக்காக  எல்லாம் உனக்காக, ரிஷி படங்களுக்கு பிறகு யுவன்ஷங்கர் ராஜா பட வாய்ப்பு இல்லாமல் இருந்த தருணத்தில் அஜித்குமாரே நேரில் சென்று வாய்ப்பு வழங்கியதாக யுவன்ஷங்கர் ராஜாவே கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் – யுவன்ஷங்கர் ராஜா இசைக்கூட்டணியில் தீனா, ஏகன், பில்லா, ஆரம்பம், மங்காத்தா, பில்லா 2, வலிமை படங்கள் வெளியானது. இதில், வலிமை தவிர மற்ற படங்கள் அனைத்தின் பின்னணி இசையும், பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் மிகப்பெரிய வெற்றி பெற்ற பி.ஜி.எம்.களை உருவாக்கியவர் யுவன்ஷங்கர்ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன்ஷங்கர் ராஜா கடைசியாக வெங்கட்பிரபு இயக்கிய விஜய் நடித்த கோட் படத்திற்கு இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

டெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்
டெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்
முகேன் ராவ் நடித்துள்ள 'நிறம்' திரைப்பட விமர்சனம்
முகேன் ராவ் நடித்துள்ள 'நிறம்' திரைப்பட விமர்சனம்
பொங்கலுக்கு வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ 
பொங்கலுக்கு வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ 
Karthigai Deepam: சிறைக்கு நிரந்தமாகப் போகப்போகும் சாமுண்டீஸ்வரி.. ஸ்ரேயா பாேடும் ஸ்கெட்ச்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சிறைக்கு நிரந்தமாகப் போகப்போகும் சாமுண்டீஸ்வரி.. ஸ்ரேயா பாேடும் ஸ்கெட்ச்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?
Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?
தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?
தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: 100 ஆண்டுகால போராட்டம் முதல் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வரை - முழு பின்னணி
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: 100 ஆண்டுகால போராட்டம் முதல் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வரை - முழு பின்னணி
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - செய்யப்பட்ட மாற்றம் என்ன?
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - செய்யப்பட்ட மாற்றம் என்ன?
சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் வெளியான தீர்ப்பு - முழு விவரம் தெரியுமா?
சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் வெளியான தீர்ப்பு - முழு விவரம் தெரியுமா?
"இறை உணர்வோடு விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" - தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஷீஷ் மஹால் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு! உள்ளே இத்தனை ஆடம்பரமா!
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஷீஷ் மஹால் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு! உள்ளே இத்தனை ஆடம்பரமா!
Embed widget