மேலும் அறிய

செப்டம்பர் 7 முதல் 12 வரை ஓடிடியில் வெளியாகும் பல்வேறு மொழி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்...லிஸ்ட் இதோ

செப்டம்பர் 7 முதல் 12 வரை தமிழ் , இந்தி , மலையாளம் , தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் வெளியாக இருக்கும் பல்வேறு மொழி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் லிஸ்ட் இதோ

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு இணையாக, ஓடிடி தளங்களிலும் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் செப்டம்பர் 7 முதல் 12-ம் தேதி வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களின் பட்டியல் இதோ.

செப்டம்பர் 7

இந்த வாரத்தின் தொடக்க நாளான செப்டம்பர் 7-ம் தேதி, ‘Untold: Raygun – Breaking Badly’ என்கிற ஆவணப்படம்  ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

செப்டம்பர் 8

செப்டம்பர் 8-ம் தேதி ‘Fauda’ தொடரின் 5-வது சீசன் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இந்தத் தொடர் ஹீப்ரு மற்றும் ஆங்கில மொழியில்  வெளியாகிறது.

செப்டம்பர் 9

செப்டம்பர் 9-ம் தேதி ஓடிடி ரசிகர்களுக்கு பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகின்றன. தெலுங்கில் உருவாகியுள்ள ‘Veerabhadruni Rahasyam’ தொடரின் முதல் சீசன் இரண்டாம் பகுதி ZEE5 தளத்தில் வெளியாகிறது.

மேலும், ‘Drawn Together’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் Prime Video தளத்தில் வெளியாகிறது. ‘Why Did I Get Married Again?’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

செப்டம்பர் 10

செப்டம்பர் 10-ம் தேதி ‘Chumbak’ என்ற இந்தி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதே நாளில் வெளியாகும் ‘The Paper’ தொடரின் இரண்டாவது சீசன் ஆங்கிலத்தில் JioHotstar தளத்தில் வெளியாகிறது.

செப்டம்பர் 11

செப்டம்பர் 11-ம் தேதி இந்த வாரத்தின் முக்கியமான OTT வெளியீடுகள் இடம்பெறுகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில்  வெளியாகும் ‘மகுடம்’ திரைப்படம் பிரைம் விடியோ தளத்தில் வெளியாகிறது. தெலுங்கில் ‘பஞ்சனாமா’ திரைப்படம் ZEE5 தளத்திலும், ‘கோலோவெறி’ திரைப்படம் ETV Win தளத்திலும் வெளியாகின்றன.

மலையாளத்தில் ‘வரவு’ திரைப்படம் ZEE5 தளத்தில் வெளியாகிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ‘பிரின்ஸ் ஆப் ,மாலிவுட்’ தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

மேலும், இந்தி மொழியில் ‘The Revolutionaries’ தொடர் பிரைம் வீடியோ தளத்திலும், ‘Ali Baba Aur 40 Bhoot’ தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் வெளியாகின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ‘Hungry’ திரைப்படம் Lionsgate Play தளத்தில் வெளியாகிறது.

செப்டம்பர் 12

செப்டம்பர் 12-ம் தேதி இந்தி மொழியில் ‘Jungle Tales with Mowgli’ தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. இதனுடன் கொரிய மொழியில் வெளியாகும் ‘A Love Other Than Yours’ திரைப்படமும் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆக்டோபஸ் வெப் தொடர் எப்படி இருக்கு? மர்மம், திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் பயணம்!
ஆக்டோபஸ் வெப் தொடர் எப்படி இருக்கு? மர்மம், திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் பயணம்!
ஒரு இடத்தில் கூட என் பெயரை சொன்னதில்லை..அருண் விஜயின் ஜிம் டிரெய்னர் ஆதங்கம்
ஒரு இடத்தில் கூட என் பெயரை சொன்னதில்லை..அருண் விஜயின் ஜிம் டிரெய்னர் ஆதங்கம்
Seyon : சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்
Seyon : சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்
டிசம்பர் 11-ல் வெளியாகும் அரிக்கொம்பன்; இசை, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் குவிந்த பாராட்டுகள்!
டிசம்பர் 11-ல் வெளியாகும் அரிக்கொம்பன்; இசை, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் குவிந்த பாராட்டுகள்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
EPS: காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
Thirupparankundram: ”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
TVK:
TVK: "ரீப்போஸ்ட் நிதியால் பதில் சொல்ல முடியுமா?" பாலியல் குற்றச்சாட்டில் தலைமறைவான திமுக நிர்வாகி - தவெக கேள்வி
Udhayanidhi:
Udhayanidhi: "இந்தியாவிலே இல்லாத கேவலம்.. சிபிஐ விசாரணை வேண்டும்.." கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
மாதாந்திர மின்கட்டணம், வேலைவாய்ப்பு: மேற்கு வங்கத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு அன்புமணி கெடு!
மாதாந்திர மின்கட்டணம், வேலைவாய்ப்பு: மேற்கு வங்கத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு அன்புமணி கெடு!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Embed widget