![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Dasara Twitter Review: ‘தெறிக்கவிட்ட தசரா..நானி நடிப்பு அபாரம்..கடைசி நிமிட காட்சி அருமை..’தசரா ட்விட்டர் விமர்சனம்!
Dasara Twitter Review: நானி நடிப்பில் வெளியாகியுள்ள தசரா படம், ட்விட்டர் பக்கத்தில் தாறுமாறாக விமர்சனங்களை பெற்று வருகிறது.
![Dasara Twitter Review: ‘தெறிக்கவிட்ட தசரா..நானி நடிப்பு அபாரம்..கடைசி நிமிட காட்சி அருமை..’தசரா ட்விட்டர் விமர்சனம்! Dasara Movie twitter review starring nani keerthy suresh directed by Srikanth Odhela check out how is the movie Dasara Twitter Review: ‘தெறிக்கவிட்ட தசரா..நானி நடிப்பு அபாரம்..கடைசி நிமிட காட்சி அருமை..’தசரா ட்விட்டர் விமர்சனம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/5ccd83c45899e59fc6956467d8bb37141680161339992501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஸ்ரீகாந்த் எனும் புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள படம் தான் தசரா. இப்படத்தில் நடிகர் நானி தரணி எனும் கதாப்பாத்திரத்திலும் கீர்த்தி சுரேஷ் வெண்ணிலா எனும் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்கள் மட்டுமன்றி நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய்குமார், ஜரிணா வஹாப் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். சிங்கனேரி நிலக்கரி சுரங்கத்தை சுற்றி நிகழும் கதையாக, தசரா படம் அமைந்துள்ளது.
சினிமா ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள படம், தசரா. நானி, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம், ட்விட்டர் பக்கத்தில் பாசிடிவ் விமர்சன மழையில் நனைந்து வருகிறது.
”முதல் பாதி அபாரம்..இருந்தாலும்..”
தசரா படத்தின் முதல் பாதி மாஸாக இருந்ததாகவும், இடைவேளைக்கு முந்தைய பகுதி திருப்திகரமாக இல்லை என்றும் ஒரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சத்தை வெளியிட்டுள்ளார்.
Fantastic first half. But not convinced with interval sequence.#DasaraReview #DasaraOnMarch30th
— Hindustani Movie Review (@HindustaniMovie) March 30, 2023
இது இப்படியிருக்க, ஒரு ரசிகர் இடைவேளை காட்சிதான் மாஸாக இருந்ததாக பதிவிட்டுள்ளார்.
Blockbuster reports all over 💥💥#KeerthySuresh #nani are back to hit streak ❤✊#Dasara interval bang especially ⚡⚡
— చిన్ను♡ (@Waiting4Sita) March 30, 2023
இயக்குனருக்கு பாராட்டு:
தசரா படத்தினை ஸ்ரீகாந்த் எனும் புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார், இவரையும் இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களையும் பாராட்டி சிலர் ட்வீட் செய்து வருகின்றனர்.
#srikanthodela you nailed it man..@NameisNani #KeerthySuresh #Dasara
— Pavan Kalyan (@PAVANUMMAGANI33) March 30, 2023
”அனைத்தும் அருமை..”
தசரா படத்தின் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் என அனைத்துமே படத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாக பொருந்தியுள்ளதாக ஒரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Acting - Next level 😍🤩
— Dhoom Dhaam Harsha 🍾💥 (@TrendJersey) March 30, 2023
BGM & Songs - SANA Sambhavam 🥁🔥
Cinematography - Amazing 🥁❤️🔥
Direction - Fabulous 😍😍🤩
Every Nani fan collar ethuku tirigey movie vachindhi.....ika dhoom dhaam cheyyandi frnds 🥁🔥🔥🔥#Dasara #DasaRampage #Nani #KeerthySuresh #Blockbuster pic.twitter.com/VMKvCoTWMv
”கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர்தான்..நானி நடிப்பு அபாரம்”
தசரா படத்தை பார்த்த ஒரு ரசிகர் படம் கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என்றும், நானி இப்படத்தில் நன்றாக நடித்துள்ளதாகவும் தனது ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.
#DasaraOnMarch30th BLOCKBUSTER 🌊🙌#Nani𓃵 never before never after performance 🙌
— The Flying Fleet The Flashing Eyes 👀 AKHTAR (@madhavmadyRRR) March 30, 2023
Powerful solid comeback 👏
Mass commerical hero ga 100/100 full pledged chance undi upcoming movies usechesukunte
BC centres & US boxoffice 💥#KeerthySuresh ❤️#Dasarareview #Dasara #nanidasara pic.twitter.com/JXe5IFhFsz
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)