மேலும் அறிய

Connect Twitter Review: ‘தலைவி வேற லெவல் பண்ணிட்டாங்க’.. நயன்தாராவின் கனெக்ட் படத்திற்கு ரசிகர்களின் விமர்சனம் என்ன?

Connect Twitter Review: நயன்தாராவின் கனெக்ட் படத்திற்கு, ரசிகர்களின் கொடுத்துள்ள ட்விட்டர் விமர்சனங்களை பாக்கலாம்.

நடிகை நயன்தாராவின் நடிப்பில் வெளியாகியுள்ள கனெக்ட் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள படம் ‘கனெக்ட்’. அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்த ஹாரர் திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.

கொரோனா உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் படம்பிடிக்கப்பட்ட கனெக்ட் திரைப்படம் ஹாரர்-த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம், ரசிகர்களை பயமுறுத்தும் வகையில் உள்ளதாகவும், நயன்தாரா ஒரு திறமையான நடிகை என்பதை இப்படம் மூலம் மீண்டும் நிரூபித்து உள்ளதாகவும் பலரும் தங்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அவற்றில் சில விமர்சனங்களை இங்கே பார்க்கலாம்.

எக்ஸார்சிஸ்ட் படத்தின் மாடர்ன் வர்ஷன்

பல வருடங்களுக்கு முன்பு வெளியான எக்ஸார்சிஸ்ட் படத்தின் மார்டன் வர்ஷனாக, கனெக்ட் படம் உருவாகியுள்ளது என ஒரு ரசிகர்கள் சிலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், படத்தின் ஒளிப்பதிவு அபாரமாக உள்ளதாகவும் சில ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

 

அல்டிமேட் செய்த நயன்தாரா..

படத்தின் நாயகி நயன்தாராவிற்காகவே பலரும் கனெக்ட் படத்தின் முதல் நாள்-முதல் ஷோவிற்கு படையெடுத்துள்ளனர். அவர்கள் எதிர்பார்த்திருந்தது போலவே, நயன்தாரா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

 

அபாரமான பின்னணி இசை

பேய் படங்களுக்கு பலமாக இருக்கும் பின்னணி இசை, கனெக்ட் படத்திற்கும் பக்க பலமாக அமைந்துள்ளது. பார்ப்பவர்கள் பேய் வரும் காட்சிகளின் போது காதை மூடிக்கொள்ளும் அளவிற்கு பின்னணி இசை மிரட்டியுள்ளதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். 



இயக்குனருக்கு பாராட்டுக்கள்

மாயா படத்தை இயக்கிய அதே இயக்குனர் அஷ்வின் சரவணன்தான் கனெக்ட் படத்தையும் இயக்கியுள்ளார். இவர், ஆர் ஆர் பணி மற்றும் கதையை நகர்த்திய விதத்தில் ஜெயித்துள்ளதாக ஒரு ரசிகர் ட்வீட் செய்துள்ளார். 

 

ப்ளாக் பஸ்டர்..

கனெக்ட் படத்திற்கு, ரசிகர் ஒருவர் “ப்ளாக் பஸ்டர்” என ஒரு வரியில் ரிவ்யூ கொடுத்துள்ளார். 

“தலைவி வேற லெவல்..”

 

நயன்தாராவிற்காகவே, கனெக்ட் படத்திற்கு முதல் நாள் முதல் ஷோவிற்கு வந்துள்ள ரசிகர்கள் “தலைவி எப்போதும் போல சிறப்பாக நடித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளனர். மேலும், நயன்தாரா புதிதாக ஒரு பாதையில் செல்வதாகவும் அதிலும் வேற லெவலில் கனெக்ட் படத்தில் பெர்ஃபார்மன்ஸ் செய்துள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவித்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget