மேலும் அறிய

ஷங்கர் கூட பேஜாரா போச்சு...கேம் சேஞ்சர் பட எடிட்டர் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்

கேம் சேஞ்சர் படத்தில் இயக்குநர் ஷங்கருடன் பணியாற்றியது ஒரு மோசமான அனுபவமாக இருந்ததாக எடிட்டர் ஷமீர் முகமத் தெரிவித்துள்ளார்

அடுத்தடுத்த தோல்வியில் ஷங்கர் 

 ஜெண்டில்மேன் படம் தொடங்கி காதலன் , முதல்வன் ,  இந்தியன்  , ஜீன்ஸ் , அந்நியன் , எந்திரன் என பல மெக ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் ஷங்கர். காட்சி உருவாக்கத்தில் பிரம்மாண்டம் , அதிநவீன தொழில்நுட்ப பயண்பாடு என ஷங்கர் படங்களுக்கு என ஒரு தனித்துவம் இருந்து வருகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இரு படங்கள் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளன. 

 

கடந்த ஆண்டு கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பொங்லை முன்னிட்டு வெளியான ராம் சரணின் கேம் சேஞ்சர் படமும் படுதோல்வி அடைந்தது. ஒரு காலத்தில் ரசிகர்கள் வியந்து பார்த்த இயக்குநரா இன்று இப்படி மொக்கையாகிவிட்டார் என்கிற அளவிற்கு இந்த இரு படங்களும் சுமாரான விமர்சனங்களையே பெற்றன. அதே பிரம்மாண்டம் இந்த படங்களில் இருந்தன என்றாலும் திரைக்கதை ரீதியாக ஷங்கர் தன்னை அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்கிற கருத்து பலரால் முன்வைக்கப்படுகிறது. 

கேம் சேஞ்சர் படம் பற்றி எடிட்டர் ஷமீர் முகமத்

முன்னதாக கேம் சேஞ்சர் பட பாடல்கள் ஹிட் ஆகாதது குறித்து இசையமைப்பாளர் தமன் ஷங்கரை குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் படத்தொகுப்பாளர் ஷமீர் முகமத் படம் பற்றிய தன் விமர்சனத்தைத் தெரிவித்துள்ளார். ஷங்கருடன் பணியாற்றியது ஒரு மோசமான அனுபவமாக இருந்ததாக அவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேம் சேஞ்சர் படத்தை நான் எடிட் செய்யத் தொடங்கியபோது மொத்தம் 7.5 மணி நேரத்திற்கு காட்சிகள் இருந்தன. அதை எல்லாம் சுருக்கி 3 மணி நேரத்திற்கு படத்தை எடிட் செய்தேன்." என ஷமீர் முகமத் தெரிவித்துள்ளார்

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget