மேலும் அறிய

Mookuthi Amman 2 : மூக்குத்தி அம்மன் 2 ரெடி! நயன் தான் சாமி! டைரக்டர் ஆர்.ஜே. பாலாஜி இல்லை! யாருன்னு பாருங்க! மாஸ் அப்டேட்

Mookuthi Amman 2 : 'மூக்குத்தி அம்மன் 2 ' படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க யார் இயக்கப் போகிறார் பாருங்க.

என்ன தான் தமிழ் சினிமாவில் ரொமான்ஸ், அதிரடி, ஆக்ஷன், திரில்லர், சென்டிமென்ட் படங்கள் வெளியானாலும் பக்தி படங்களை விரும்பும் ரசிகர் கூட்டம் இன்றும் இருக்கிறது. அதையே கொஞ்சம் பேன்டஸியாக கொடுக்கும் போது அனைத்து தரப்பு ரசிகர்களையும் அது கவர்கிறது. அப்படி 2020ம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடித்த படம் தான் 'மூக்குத்தி அம்மன்'. டைட்டில் கேரக்டரில் நடிகை நயன்தாரா நடித்த இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. கொரோனா காலகட்டம் என்பதால் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

Mookuthi Amman 2 : மூக்குத்தி அம்மன் 2 ரெடி! நயன் தான் சாமி! டைரக்டர் ஆர்.ஜே. பாலாஜி இல்லை! யாருன்னு பாருங்க! மாஸ் அப்டேட்

நயன்தாராவின் அட்டகாசமான நடிப்பு, ஆர்ஜே பாலாஜியின் டைமிங் காமெடி, ஸ்வாரஸ்யமான திரைக்கதை என படத்துக்கு ஏராளமான பிளஸ் பாய்ண்ட் படத்தின் வெற்றியை உறுதி செய்தன. காமெடி கலந்த சாமி படம் என்றாலும் சமூக அக்கறையுடன் போலி சாமியார்களை தோலுரித்து காட்டும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது ரசிகர்களின் கவனம் பெற்றது. ஊர்வசி, மௌலி, அபி நட்சத்திரா, அஜய் கோஷ், மனோ பாலா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 'மூக்குத்தி அம்மன் 2 ' குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அது தவிர வேறு எந்த தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது. அதனால் மக்கள் பல வகையிலும் யூகிக்க துவங்கினர். முதல் பாகத்தை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜியே இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்தால் நன்றாக இருக்குமே என கருத்தும் தெரிவித்து வந்தனர். 

Mookuthi Amman 2 : மூக்குத்தி அம்மன் 2 ரெடி! நயன் தான் சாமி! டைரக்டர் ஆர்.ஜே. பாலாஜி இல்லை! யாருன்னு பாருங்க! மாஸ் அப்டேட்

ஆனால் தற்போது அந்த யூகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அரண்மனை போன்ற சீக்வேல் படங்களை மிகவும் வெற்றிகரமாக இயக்கி வரும் இயக்குநர் சுந்தர்.சி தான் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர்.சி ஸ்டைல் வேறு ஒரு வித்தியாசமான ஸ்டைலில் இருக்கும் என்பதால் இது புதுமையான மூக்குத்தி அம்மனாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் இந்த தகவல் அறிந்து உற்சாகம் அடைந்துள்ளனர். இருப்பினும் அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. 

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget