மேலும் அறிய

Mohanlal - Mammooty: நட்புக்கு இலக்கணம்... ரஜினி - கமலுக்கு சவால் விடும் மோகன்லால் - மம்மூட்டி.. வைரலாகும் ஃபோட்டோ!

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மம்மூட்டி - மோகன்லால் இருவரும் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மலையாளத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான மோகன்லால் - மம்மூட்டி இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. கோலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலகநாயகன் கமல்ஹாசன் இருவரின் நட்பைப் போலவே இவர்களின் நட்பும் மலையாள திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

இருவருக்குமே தனித்தனியாக ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து கேண்டிட் புகைப்படங்கள் எடுத்து அதை தங்களின் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். இருவருமே மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் என்றாலும் ஒருவருக்கொருவர் சிறந்த பந்தத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். 

 

Mohanlal - Mammooty: நட்புக்கு இலக்கணம்... ரஜினி - கமலுக்கு சவால் விடும் மோகன்லால் - மம்மூட்டி.. வைரலாகும் ஃபோட்டோ!

அந்த வகையில் தற்போது மோகன்லால் - மம்மூட்டி இருவரும் தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் கலக்கி வருகிறது. வேட்டி சட்டையில் மிகவும் சாதுவாக மம்மூட்டி நிற்க அவர் பின்னால் போன் பேசிக்கொண்டு மோகன் லால் நிற்கிறார். இருவரும் வெவ்வேறு போஸ் கொடுத்து இருந்தாலும் மிகவும் ஸ்டைலாக தோற்றமளிக்கிறார்கள். இந்தப் புகைப்படத்தை மோகன்லால் தனது சோசியல் மீடியா பக்கத்தில்  பகிர்ந்துள்ள நிலையில் இணையத்தில் இப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது.

 

மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் மம்மூட்டி தற்போது நடிகை ஜோதிகாவுடன் முதல்முறையாக 'காதல்: தி கோர்' திரைப்படம் மூலம் திரையைப் பகிர்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கன்னூர் ஸ்குவாட் படத்திலும் நடித்து வருகிறார்.

அவரின் இந்த திரைப்பயணத்தில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இன்றைய யங் ஹீரோக்களுக்கு எல்லாம் சவால் விட்டு வருகிறார் மம்மூட்டி. கடந்த ஆண்டு 'ரோர்சார்ச்', கிரிஸ்டோபர், நண்பகல் நேரத்து மயக்கம் என அடுத்தடுத்து கவனமீர்த்து மம்மூட்டி அசத்தினார்.

அதே போல நடிகர் மோகன்லாலும் 2019ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் படமான லூசிஃபரின் தொடர்ச்சியாக எம்பூரான் படத்திலும், மலைக்கோட்டை வாலிபன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால் ரஜினிகாந்த் ரசிகர்களும் இந்த போட்டோவை அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். 

மம்மூட்டி - மோகன்லால் மிக பெரிய ஸ்டார் நடிகர்களாக உயர்வதற்கு முன்பு இருந்த அதே நட்பு இன்றும் தொடர்கிறது. அவர்கள் இருவரும் அடிக்கடி சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். நட்புக்கு இலக்கணமாக இருக்கும் இந்த நடிகர்களின் நட்பை மேலும் மெருகேற்றும் விதமாக அடிக்கடி இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தி வருகிறார்கள். தற்போது வெளியாகியுள்ள இந்தப் புகைப்படம் எக்கச்சக்கமான லைக்ஸ்களையும்  கமெண்ட்களையும் குவித்து வருகிறது.  

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
Poonamallee-Paranthur Metro: பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
NEET PG 2025 Exam: குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; தள்ளிப்போன நீட் முதுகலைத் தேர்வு- எப்போது தெரியுமா?
NEET PG 2025 Exam: குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; தள்ளிப்போன நீட் முதுகலைத் தேர்வு- எப்போது தெரியுமா?
Gold Rate 2nd June: மீண்டும் வேலையை காட்டிய தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? இன்றைய நிலவரம்
மீண்டும் வேலையை காட்டிய தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? இன்றைய நிலவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
Poonamallee-Paranthur Metro: பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
NEET PG 2025 Exam: குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; தள்ளிப்போன நீட் முதுகலைத் தேர்வு- எப்போது தெரியுமா?
NEET PG 2025 Exam: குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; தள்ளிப்போன நீட் முதுகலைத் தேர்வு- எப்போது தெரியுமா?
Gold Rate 2nd June: மீண்டும் வேலையை காட்டிய தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? இன்றைய நிலவரம்
மீண்டும் வேலையை காட்டிய தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? இன்றைய நிலவரம்
Sellur Raju on DMK: போச்சு.! அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது; செல்லூர் ராஜு சொன்ன மதுரை செண்ட்டிமென்ட்
போச்சு.! அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது; செல்லூர் ராஜு சொன்ன மதுரை செண்ட்டிமென்ட்
IPL Final RCB vs PBKS: 18 ஆண்டு தவம்.. ஆர்சிபி - பஞ்சாப் இதுவரை எப்படி? ஐபிஎல் வரலாறு சொல்வது என்ன?
IPL Final RCB vs PBKS: 18 ஆண்டு தவம்.. ஆர்சிபி - பஞ்சாப் இதுவரை எப்படி? ஐபிஎல் வரலாறு சொல்வது என்ன?
CBSE Supplementary Exam: தொடங்கிய முன்பதிவு; 10, பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Supplementary Exam: தொடங்கிய முன்பதிவு; 10, பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
klassen Retirement: பேரதிர்ச்சி.. 33 வயசிலே ஓய்வை அறிவித்த கிளாசென்.. சோகத்தில் கிரிக்கெட் உலகம்
klassen Retirement: பேரதிர்ச்சி.. 33 வயசிலே ஓய்வை அறிவித்த கிளாசென்.. சோகத்தில் கிரிக்கெட் உலகம்
Embed widget