மேலும் அறிய

Bakasuran SivaSivayam: மிரட்ட வருகிறார் செல்வராகவன்.. நாளை வெளியாகிறது பகாசூரன் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

செல்வராகவன் நடிப்பில் வெளியாக இருக்கும் பகாசூரன் படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. 

செல்வராகவன் நடிப்பில் வெளியாக இருக்கும்  ‘பகாசூரன்’ படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. 

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். 'பீஸ்ட்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த செல்வராகவன்  ‘சாணிக்காயிதம்’ படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் செல்வராகவன்  'பகாசூரன்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டார்.

 


மேலும், படத்தின் டீசர் வரும் 28-ந் தேதி ( இன்று ) வெளியாகும் என்று அறிவித்தார். அதன்படி டீசர் வெளியானது. 

 

அதனைத்தொடர்ந்து படத்தில் இருந்து பாடல் ஒன்று வெளியிடப்பட இருக்கிறது என்ற அறிவிப்பை இயக்குநர் மோகன்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு  இருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது  ‘பகாசூரன்’ படத்தில் இருந்து முதல்பாடலாக  ‘சிவ சிவாயம்’ பாடல்  நாளை வெளியாக இருப்பதாக குறிப்பிட்டு  இருக்கிறார். இந்தப்படத்திற்கு  ‘விக்ரம் வேதா’ புகழ்  இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்து இருக்கிறார். 

 

சர்ச்சைக்கு பேர் போன இயக்குநர் மோகன் ஜி இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நாகராஜ் செல்வராகவனுடன் இணைந்து நடித்து இருக்கிறார். 

தமிழ் சினிமாவில் ‘பழைய வண்ணாரப்பேட்டை’ மூலமாக இயக்குனராக அறிமுகமான மோகன் ஜி இயக்கத்தில் உருவாகிய ‘திரௌபதி’ மற்றும்  ‘ருத்ரதாண்டவம்’ படங்கள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பதாக வெளியான அறிவிப்பு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். தேவராஜ் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்குனராக எஸ்.கே. பணியாற்று கிறார். இந்த படத்தை ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)

பிரபல இயக்குநர் செல்வராகவன் ‘காதல் கொண்டேன்’ படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முதல்படத்திலே தமிழ் திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்த செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரைப்படங்களை விருந்தாக்கினார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் நானே வருவேன் திரைப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாக உள்ளது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடிக்கும் சூர்யா - தனுஷ் ?
மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடிக்கும் சூர்யா - தனுஷ் ?
3 முறை ரிஜெக்ட் செய்த நஸ்ரியா..ரோலக்ஸ் படம் எப்போ...ஹைதராபாதில் சூர்யா பேச்சு
3 முறை ரிஜெக்ட் செய்த நஸ்ரியா..ரோலக்ஸ் படம் எப்போ...ஹைதராபாதில் சூர்யா பேச்சு

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
IND vs NZ: கோலி - ரோகித் இஸ் பேக்! நாளை தொடங்குது முதல் ஒருநாள் போட்டி! பவுலிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
IND vs NZ: கோலி - ரோகித் இஸ் பேக்! நாளை தொடங்குது முதல் ஒருநாள் போட்டி! பவுலிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
Embed widget