மேலும் அறிய

அஜித் மகளின் ஃபோட்டோவை பகிர்ந்து கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து போட்ட திரெளபதி இயக்குநர்..!

தல அஜித்தின் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை போஸ்ட் செய்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட இயக்குநரான மோகன் ஜி, அதன் பிறகு திரௌபதி என்னும் திரைப்படத்தை இயக்கினார். அத்திரைப்படம் கிரவுட் ஃபண்டிங் மூலம் அவருடைய தயாரிப்பு  நிறுவனம் தயாரித்திருந்தது.

அஜித் மகளின் ஃபோட்டோவை பகிர்ந்து கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து போட்ட திரெளபதி இயக்குநர்..!

அந்த திரைப்படம் சாதியையும் ஆணவக்கொலைகளையும் நியாயப்படுத்துவதாக பலர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் மச்சானும் ஷாலினியின் தம்பியுமான ரிச்சர்டு கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படத்தில் தொடங்கிய நட்பில், மோகன் ஜி இயக்கும் மூன்றாவது திரைப்படமான ருத்ரதாண்டவத்திலும் அவரே கதாநாயகனாக நடிக்கிறார். அந்த திரைப்படத்தின் ட்ரைலர் ஓரிரு நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதிலும் சாதியை உயர்த்தி பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக இணையத்தில் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

அஜித் மகளின் ஃபோட்டோவை பகிர்ந்து கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து போட்ட திரெளபதி இயக்குநர்..!

தற்போது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தல அஜித் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குநர் மோகன் ஜி. தன்னுடைய மகளின் புகைப்படத்தை போஸ்ட் செய்யாமல் அஜித் மகளின் போஸ்ட் செய்ததைப் பார்த்து ரசிகர்கள் உங்கள் மகளின் புகைப்படத்தை ஏன் வெளியிடவில்லை என கேட்டதற்கு, முடி இறக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது தன் மகளுக்கு மொட்டை அடித்திருப்பதால் அஜித் மகளுடன் இருக்கும் புகைப்படம் இட்டுள்ளார் என தெரிவித்தார்

இந்த திரைப்படத்தில் ரிச்சர்டுடன் இணைந்து குக் வித் கோமாளி புகழ் தர்ஷா கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்கிறார்.

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget