மேலும் அறிய

திரெளபதி 2 வை துவம்சம் செய்த அஜித்தின் மங்காத்தா...அடி ரொம்ப பலம்

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரெளபதி 2 இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில் முதல் நாளே வசூல் பெரிய அடி வாங்கியுள்ளது

ஜனவரி 23 ஆம் தேதியான இன்று 6 முக்கியமான திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகியுள்ளன. 15 வருடங்களுக்குப் பின் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் இன்று திரையரங்கில் ரீரிலீஸ் ஆகியுள்ளது. இதனால் மற்ற படங்களுக்கு பெரியளவில் வசூல் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.  இதனால் திரெளபதி 2 திரைப்படம் முதல் நாளே வசூலில் பலமாக அடிவாங்கியுள்ளது. 

முதல் நாளே வசூலில் அடிவாங்கிய திரெளபதி 2 

திரெளபதி முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இன்று இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. மோகன் ஜி இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் ரிச்சர்ட் ரிஷி , ரக்‌ஷனா , நட்டி ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சரித்திர திரைப்படமாக உருவாகியுள்ள திரெளபதி 2 திரைப்படம் ஜனவரி 15 ஆம் தேதி வெளியாக இருந்து பின் ஜனவரி 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 515 திரைகளில் திரெளபதி திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் ஆரம்பம் முதலே படத்திற்கு பெரியளவில் வரவேற்பு இருக்கவில்லை. சென்னையில் இப்படத்தை வெளியிட்டுள்ள பெரும்பாலான திரையரங்குகள் கூட்டமில்லாமல் காணப்படுகின்றன. மொத்தம் 23 சதவீதம் மட்டுமே படத்திற்கு டிக்கெட் புக்கிங் நடைபெற்றுள்ளது.  மொத்தம் 4,3845 இருக்கைகளில் 95721 இருக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. மீதம் 3 , 11 ஆயிரம் இருக்கைகள் காலியாக உள்ளன. படத்திற்கு வெளியான ஒரு சில விமர்சனங்களும் நெகட்டிவ் விமர்சனங்களே வழங்கியுள்ளதால் முதல் வாரமே படம் தாக்குபிடிப்பது கஷ்டம் என சினிமா வர்த்தக நிபுனர்கள் கூறி வருகிறார்கள். 

துவம்சம் செய்த மங்காத்தா

மறுபக்கம் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பு கொடுத்துள்ளார்கள். 550 திரைகளில் வெளியாகியுள்ள மங்காத்தா திரைப்படம் 33 சதவீதம் டிக்கெட் புக்கிங் செய்துள்ளது. 1,61,283 டிக்கெட்கள் இப்படத்திற்காக இதுவரை புக் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களிலும் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளார்கள் ரசிகர்கள். 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget