மேலும் அறிய

Miral Release Date : வாணிபோஜன் பரத் நடித்த ஹாரர் த்ரில்லர்.. மிரள வைக்குமா ‘மிரள்’.. ரிலீஸ் தேதி இதுதான்..!

அறிமுக இயக்குனர் எம். சக்திவேல் இயக்கத்தில் மிரள வைக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படமான "மிரள்" எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குனர் எம்.சக்திவேல் இயக்கத்தில் மிரள வைக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படமான "மிரள்"  எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

பார்வையாளர்களை மிரள வைக்கும் ஒரு த்ரில்லர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார் எம்.சக்திவேல். நடிகர் பரத் மற்றும் நடிகை வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு மிரட்டலான  திரைப்படம் "மிரள்". இப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.  

 

Miral Release Date : வாணிபோஜன் பரத் நடித்த ஹாரர் த்ரில்லர்.. மிரள வைக்குமா ‘மிரள்’.. ரிலீஸ் தேதி இதுதான்..!


நவம்பர் மாதம் ரிலீசாகும் "மிரள்" :

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி பேனர் சார்பில் ஜி.டில்லி பாபு இப்படத்தை தயாரிக்க சக்தி பிலிம் பேக்டரி படத்தினை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், காவ்யா அறிவுமணி, ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் பிரசாத். இந்த ஹாரர் த்ரில்லர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள "மிரள்" திரைப்படம் நவம்பர் மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதை தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.

 

 

படத்தின் ஒன் லைன் ஸ்டோரி :

மலை கிராமம், விண்டு மில், நெல் வயல் என மிக அழகான பின்னணியில் இப்படம் முழுவதும் படமாக்கப்பட்டுள்ளது. தென்காசி, அம்பாசமுத்திரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. நடிகர் பரத் ஒரு என்ஜினீயராகவும் அவரது மனைவியாக வாணி போஜனும் நடித்துள்ளனர். இந்த தம்பதி முதல் முறையாக அவர்கள் குழந்தையை சொந்த கிராமத்திற்கு அழைத்து சென்ற இடத்தில் தான் திகிலான சம்பவங்கள் நடைபெறுகிறது. இது தான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. 

 

 

விஜய் சேதுபதி வெளியிட்ட டீசர் :
 
ஹாரர் திரில்லர் படமான "மிரள்" படத்தின் டீசரை வெளியிட்டு இருந்தார் நடிகர் விஜய் சேதுபதி. என்னதான் ரொமான்ஸ், ஆக்‌ஷன் , அதிரடி, காமெடி படங்கள் வெளியானாலும் த்ரில்லர் மற்றும் திகில் படங்களுக்கு என்றுமே மவுசு குறையாது. பயம் இருந்தாலும் சிறியவர்கள் வரை பெரியவர்கள் வரை திகில் படங்களை அதிகம் விரும்புவார்கள். அந்த வகையில் இப்படம் ஒரு நல்ல எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக ரசிகர்களை கவரும் என்ற எதிர்பார்ப்பு படக்குழுவினர் மத்தியில் உள்ளது. 

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget