மேலும் அறிய

Meera jasmine: ‛வெள்ளைப்புறா ஒன்று...’ இன்ஸ்டாகிராமில் வைரலாகும் மீரா ஜாஸ்மினின் புதிய புகைப்படம்!

இன்று மீரா ஜாஸ்மின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.வெள்ளை நிற உடையில் மிகவும் கிளாமராக போஸ் கொடுத்த, அந்த போட்டோ சமூக வலைதளங்களில் கிடுகிடுவென பரவி வருகிறது.

பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் கடந்த ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்தார்.அதிலிருந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தொடர்ந்து புத்தம் புது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறார் மீரா. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார், மீரா ஜாஸ்மின். இந்நிலையில் இன்று மீரா ஜாஸ்மின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். வெள்ளை நிற உடையில் மிகவும் கிளாமராக போஸ் கொடுத்து அந்த போட்டோவை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் கிடுகிடுவென பரவி வருகிறது மீரா ஜாஸ்மினின் இந்த நியூ க்ளிக்.

Meera jasmine: ‛வெள்ளைப்புறா ஒன்று...’ இன்ஸ்டாகிராமில் வைரலாகும் மீரா ஜாஸ்மினின் புதிய புகைப்படம்!

அதிக சம்பளம் வாங்கிய நடிகை :

தமிழில் ரன்,புதிய கீதை, சண்டக்கோழி, ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் , இவரின் ஆக்டிவ் நடிப்பிற்கும் , கொஞ்சி கொஞ்சிப்பேசும் வசனங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக புதிய கீதை படத்தில் குழந்தை தனத்துடன் கூடிய வெகுளியான கல்லூரி மாணவியாக நடிகர் விஜக்கு ஜோடியாக நடித்திருப்பார். தமிழ் சினிமா தவிர்த்து நிறைய மலையாள படங்களில்தான் மீரா ஜாஸ்மின் கவனம் செலுத்தி வந்தார்.கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான ’பாடம் ஒன்னு: ஒரு விளப்பம்’ என்ற மலையாள திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் தேசிய விருதைப் பெற்றார் மீரா ஜாஸ்மின். இது தவிர சிறந்த நடிகைக்கான தமிழ அரசு மற்றும் கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார். மலையாள சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த மீரா ஜாஸ்மின் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்றும் அறியப்படுகிறார். யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். ஒரு சிறந்த நடிகை இப்படி சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டாரே என ரசிகர்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் கூட வருத்தப்பட்டனர். 

மீரா ஜாஸ்மினின் திரைப்பயணம் :

Meera jasmine: ‛வெள்ளைப்புறா ஒன்று...’ இன்ஸ்டாகிராமில் வைரலாகும் மீரா ஜாஸ்மினின் புதிய புகைப்படம்!

கடந்த 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூத்ரதாரன் படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார் மீரா ஜாஸ்மின். அதனைத்தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்திலும், ஷியாமுடன் பாலா படத்திலும் நடித்தார். தமிழ் மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்த அவர் கடந்த 2004 ஆம் ஆண்டும்  ‘அம்மயீ பகுன்டி’ படத்தில் நடித்ததின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.அதே வருடத்திலேயே மணி ரத்னத்தின்  ‘ஆயுத எழுத்து படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த அவர் 2005 இல் விஷால் நடிப்பில் வெளியான சண்டகோழி படத்தில் இணைந்தார். இந்தப்படம் அவருக்கு மிகப் பெரிய பெயரை பெற்றுத்தந்தது.

ரீ-என்ட்ரி :

Meera jasmine: ‛வெள்ளைப்புறா ஒன்று...’ இன்ஸ்டாகிராமில் வைரலாகும் மீரா ஜாஸ்மினின் புதிய புகைப்படம்!

2016 இல் மலையாளத்தில் வெளிவந்த பத்து கல்பனைகள் திரைப்படம் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படமாக அமைந்தது. 2018 இல் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்த பூமரம் படத்தில் மீரா ஜாஸ்மினாக காட்சி ஒன்றில் நடித்திருப்பார். மருத்துவராக வேண்டும் என ஆசைப்பட்ட மீரா பின்னர் பெரிய நடிகையாகி மாறி, பாடம் ஒன்ணு படத்திற்காக தேசிய விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.  திருமணத்திற்கு பிறகு திரைவாழ்கையில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கைக்குள் ஈடுபட்ட பிறகு மீண்டும் திரையில் ரீ-என்ட்ரி கொடுத்தார் மீரா ஜாஸ்மின். ஒரு சில படங்களில் சிறப்பு தோற்றங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், தற்போது இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதை தொடர்ந்து பிற மொழிகளில் அவர் கம்பேக் கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget