மேலும் அறிய

கண்ணீரையும், கதறலையும் சினிமாவாக்கிட்டேன்.. இளைப்பாறுவேன்.. மாரி செல்வராஜ் 

Mari Selvaraj : 'வாழை' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் போஸ்ட் பகிர்ந்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

தமிழ் சினிமாவின் தனித்துமான இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'வாழை'.
 
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களை தொடர்ந்து இது அவரின் இயக்கத்தில் வெளியாகியுள்ள நான்காவது திரைப்படம். கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' பிரியங்கா மற்றும் இரு சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
 
கண்ணீரையும், கதறலையும் சினிமாவாக்கிட்டேன்.. இளைப்பாறுவேன்.. மாரி செல்வராஜ் 
 
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் சிறு வயதில் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படியாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் திரையரங்க ரிலீசுக்கு முன்னரே பல பிரபலங்களுக்கு சிறப்பு திரையிடல் மூலம் படம் திரையிடப்பட்டது.
 
படத்தை பார்த்த இயக்குநர் பாலா, பா. ரஞ்சித், ராம், மணிரத்னம் உள்ளிட்ட பலரும் மனம் நெகிழ்ந்து உணர்ச்சி போங்க பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர். நடிகர் சூரி 'வாழை' படத்தை பார்த்து பின்னர் மாரி செல்வராஜை கட்டியணைத்து முத்தத்தால் நனைத்துவிட்டார்.
 
பிரபலங்கள் மட்டுமின்றி ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட சினிமா விமர்சகர்கள் கூட படத்தின் மேக்கிங்கை பாராட்டியது படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. அந்த வகையில் படம் வெளியான முதல் காட்சி முதல் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து பாராட்டுகளை தெரிவித்த வண்ணமாக இருக்கிறார்கள். 
 
இந்நிலையில் 'வாழை' படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். "அனைவருக்கும் அன்பின் வணக்கம்.  இன்று ஏன் நான்காவது படமான 'வாழை' வெளியாகிறது.
 
ஏன் வாழ்வின் உச்சபட்ச கண்ணீரையும், கதறலையும் ஒரு திரைக்கதையாக்கி அதை எளிய சினிமாவாகி உங்கள் முன் வைக்கிறேன். இனி உங்கள் முத்தத்திலும், அரவணைப்பிலும் கொஞ்சம் இளைப்பாறுவேன் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த போஸ்டுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களையும் கமெண்ட் மூலம் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.  
 
'வாழை' படத்தின் FDFS காட்சியை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Embed widget