மேலும் அறிய

Manju Warrier | தனது candid புகைப்படங்களின் ரகசியத்தை வெளியிட்ட மஞ்சு வாரியர்!

மஞ்சு வாரியர் தனது புன்னகைக்குள் சில பாசிட்டிவ் மேஜிக்கை ஒளித்து வைத்திருக்கிறார்  என சொன்னால் மிகையில்லை.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகைகளுள் மஞ்சு வாரியரும் ஒருவர். இவர் சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். இளம் வயதிலேயே சினிமா துறையில் காலடி எடுத்து வைத்த மஞ்சு வாரியர் நிறைய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மலையாள சினிமாவின் முக்கிய நடிகரான திலீப்பை திருமணம் செய்து ஒரு மகள் இருக்கும் நிலையில் , கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். 40 + இல் இருக்கும் நடிகை மஞ்சு வாரியர் , இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ஜொலித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் தனுஷுக்கு ஜோடியாக பச்சையம்மாள் என்னும்  கதாபாத்திரத்தில் அசுரன் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் கோலிவுட் பக்கம் மஞ்சு வாரியருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. 

View this post on Instagram
 
A post shared by Manju Warrier (@manju.warrier)

மஞ்சு வாரியர் அவ்வபோது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அவர் பதிவிடும் புகைப்படங்கள் முற்றிலும் வித்தியாசமானதாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கின்றன. என்னதான் நடிகைகள் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்வது இயல்பான ஒன்றாக இருந்தாலும் மஞ்சு வாரியர் தனது புன்னகைக்குள் சில பாசிட்டிவ் மேஜிக்கை ஒளித்து வைத்திருக்கிறார்  என சொன்னால் மிகையில்லை.

View this post on Instagram
 
A post shared by Manju Warrier (@manju.warrier)

சரி இவ்வளவு அழகான புகைப்படங்களை மஞ்சு வாரியருக்கு யார் எடுத்து தருகிறார்கள் என உங்களுக்குள்ளே ஒரு கேள்வி எழலாம். அதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்திருக்கிறார். அப்படி சமீபத்தில் மஞ்சு ஹூடி அணிந்து புள்வெளியில் அமர்ந்து போஸ் கொடுtஹ்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். வைரலான அந்த புகைப்படத்தின் கலைஞர்கள் குறித்த விவரங்களை மஞ்சு வாரியர் ஷேர் செய்திருக்கிறார்.அதில் இருவர் மொபைலில் புகைப்படம் எடுக்க , மஞ்சு வாரியரை சிறுவன் ஒருவர் வியந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்.இதற்கு கேப்ஷனாக “திரைக்கு பின்னால்: இரண்டு புகைப்பட கலைஞர்களும் , ஒரு அழகான பார்வையாளரும் “ என பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Manju Warrier (@manju.warrier)

தலைப்பு செய்திகள்

JanaNayagan Release Date: ஒரு வாரத்தில் ஜனநாயகன் ரிலீஸ்.. பண்டிகையை கொண்டாடுங்க.. வெளியான அறிவிப்பு!
JanaNayagan Release Date: ஒரு வாரத்தில் ஜனநாயகன் ரிலீஸ்.. பண்டிகையை கொண்டாடுங்க.. வெளியான அறிவிப்பு!
அந்த நடிகை தான் வேண்டுமென்று ஒற்றை காலில் நின்ற தனுஷ்..யார் தெரியுமா ?
அந்த நடிகை தான் வேண்டுமென்று ஒற்றை காலில் நின்ற தனுஷ்..யார் தெரியுமா ?
கட்டா குஸ்தி 2 பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு!
கட்டா குஸ்தி 2 பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு!
6 வருடத்தில் எத்தனை அவமானங்கள்..மிஷ்கின் பற்றி உண்மையை சொன்ன ராம்
6 வருடத்தில் எத்தனை அவமானங்கள்..மிஷ்கின் பற்றி உண்மையை சொன்ன ராம்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
JanaNayagan Release Date: ஒரு வாரத்தில் ஜனநாயகன் ரிலீஸ்.. பண்டிகையை கொண்டாடுங்க.. வெளியான அறிவிப்பு!
JanaNayagan Release Date: ஒரு வாரத்தில் ஜனநாயகன் ரிலீஸ்.. பண்டிகையை கொண்டாடுங்க.. வெளியான அறிவிப்பு!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
Embed widget