மேலும் அறிய

Thalaivar 170: ரஜினிகாந்துக்கு ஜோடியாகிறாரா மஞ்சு வாரியர்? ‘தலைவர் 170’ பட தகவலால் எகிறும் எதிர்பார்ப்பு..!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தில் நடிக்க உள்ளவர்கள் பற்றிய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தில் நடிக்க உள்ளவர்கள் பற்றி உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பிஸியான ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த், தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகம், மோகன்லால், சிவராஜ்குமார், யோகிபாபு, வசந்த் ரவி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

ஏற்கனவே படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் எல்லாம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ஜெயிலர் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 வரை அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் காலியாகி விட்டன. மேலும் வெளிநாடுகளிலும் முன்பதிவு களைக்கட்டி வருகிறது.

லால் சலாம் 

இப்படியான நிலையில் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்னும் கேரக்டரில் அவர் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பின் ரஜினி அடுத்தடுத்து 2 படங்களில் நடித்து முடித்துள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைவர் 170 படம் 

இந்நிலையில் ரஜினியின்  170ஆவது படத்தை, ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.  இதில் ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சனும் இணைந்து நடிப்பதாக கூறப்படும் நிலையில், ஃபஹத் ஃபாசில், தெலுங்கு நடிகர் நானி  ஆகியோரும் நடிக்கவிருப்பதாக கடந்த சில நாட்களாகவே தகவல்  வெளியான வந்த வண்ணம் உள்ளது. 

இப்படியான நிலையில் தலைவர் 170ஆவது படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிப்பார் என சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்த மஞ்சு வாரியர் அடுத்ததாக அஜித் நடித்த துணிவு படத்தில் நடித்தார்.

தொடர்ந்து தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்யும் மஞ்சு வாரியர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஜெய்பீம் படம் போல ஞானவேல் இந்த படத்திலும் உண்மை கதையை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க: 'என்னை பிடிச்ச சனி.. சர்வதேச நண்பர்கள் தினத்தில் ட்ரெண்டாகும் மீம்ஸ்கள்!

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget