மேலும் அறிய

Manjima Mohan: ரோப் யோகா, நீச்சல், தீவிர உடற்பயிற்சி... உடல் எடையைக் குறைத்து கெத்து காட்டும் மஞ்சிமா மோகன்!

கேரள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தைத் தொடங்கி மஞ்சிமா மோகன் தமிழில் கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானார்.

தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிரபல நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை மஞ்சிமா மோகன்.

கேரள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தைத் தொடங்கி மஞ்சிமா மோகன் தமிழில் கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானார். இந்தப் படத்தின் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை மஞ்சிமா பெற்ற நிலையில், தொடர்ந்து  தேவராட்டம் படத்தில் நடித்தபோது நடிகர் கௌதம் கார்த்திக் உடன் இவருக்கு நல்ல நட்புறவு ஏற்பட்டது.

தொடர்ந்து விபத்து ஒன்றில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மஞ்சிமா சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில், இந்தக் காலக்கட்டத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த நடிகர் கௌதம் கார்த்திக் உடன் மஞ்சிமா காதலில் விழுந்தார்.

இந்நிலையில் சில ஆண்டு கால காதலுக்குப் பிறகு மஞ்சிமாவும் கௌதம் கார்த்திக்கும் கடநத ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து தங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பக்கங்களைப் பகிர்ந்து மஞ்சிமா -கௌதம் கார்த்திக் ஜோடி இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றனர்.

மற்றொருபுறம் கடந்த சில ஆண்டுகளாகவே சினிமாவில் இருந்து விலகி இருந்துவரும் மஞ்சிமா, உடல் எடை கூடிய நிலையில், அவரை பாடிஷேம் செய்து இணையத்தில் தொடர்ந்து கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

இவற்றை பெரிதும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்த மஞ்சிமா, “என்னுடைய எடை எனக்கு பிரச்சனை இல்லை. தேவைப்பட்டால் அதை என்னால் குறைக்க முடியும்.

இந்த ட்ரோல்களை எல்லாம் நான் பெரிதாக எடுத்து கொள்வது கிடையாது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒரு சில ட்ரோல்கள் உண்மையிலேயே மிகக் காமெடியாக இருக்கும். அதை பார்த்து சிரித்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க தொடங்கிவிடுவேன்” என பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது தான் கூறியபடி மஞ்சிமா தன் உடல் எடையைக் குறைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manjima Mohan (@manjimamohan)

அதன்படி, ரோப் யோகா, நீச்சல் என கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் மஞ்சிமா இந்தப் புகைப்படங்களையும் தன் இணையப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manjima Mohan (@manjimamohan)

மேலும், தான் உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Embed widget