மேலும் அறிய

Gautham Karthik - Manjima Mohan:கௌதம் கார்த்திக் மீது காதல் ஏற்பட இதுதான் காரணம் - மனம் திறந்த மஞ்சிமா மோகன் !

என்னை சமாதானப்படுத்த முடியாமல் எனது பெற்றோர்கள் தவித்து போயிருந்தனர். அந்த சமயத்தில் கௌதம் தான் என்னுடன் இருந்தார்.

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் நேற்று நெருங்கிய உறவுகளின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தேவராட்டம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அப்போதிலிருந்தே இருவரும் காதலித்து வந்தனர் என்று கூறப்பட்ட நிலையில், ஒரு மாதத்திற்கு முன்னரோ இந்த ஜோடி தங்களது காதலை சமூக வலைதளத்தில் அறிவித்தனர்.  இந்நிலையில் நேற்றைய தினம் இருவரும் கரம்பிடித்தனர். 

View this post on Instagram
 
A post shared by Manjima Mohan (@manjimamohan)

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை மஞ்சிமா, கௌதம் கார்த்திக் உடன் தனக்கு ஏற்பட்ட காதல் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். 

அப்போது அவர் கூறுகையில்,  "ஒரு முறை சென்னையில் நான் என் வீட்டு கதவை மூட செல்லும் போது எனது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. முதலில் சின்ன காயம் என அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ஒரு மாதத்திற்கு பின், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் நான் என் சிகிச்சையை மேலும் தாமதப்படுத்தினால் எனது காலை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அறிவுறுத்தினர். பிறகு நான் அறுவை சிகிச்சை செய்து பல மாதங்கள் படுக்கையிலேயே ஓய்வில் இருந்தேன்.

View this post on Instagram
 
A post shared by Manjima Mohan (@manjimamohan)

என் வாழ்வின் மிகக் கடினமான நேரம் அது!  நான் மனதுடைந்து போய் விட்டேன். என்னை சமாதானப்படுத்த முடியாமல் எனது பெற்றோர்கள் தவித்து போயிருந்தனர். அந்த சமயத்தில் கௌதம் தான் என்னுடன் இருந்தார். தேவராட்டம் திரைப்பட படப்பிடிப்பில் இருந்தே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இந்த சம்பவத்திற்கு பின் அவர் எனக்கு மிகவும் ஸ்பெஷல்லாக மாறிவிட்டார். என்னுடைய பெற்றோர்களும் அவரை மிகவும் விரும்புகின்றனர்" என்று கூறியுள்ளார். 

மேலும் திருமணத்திற்கு பின், விரைவில் வேலைக்கு திரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget