மேலும் அறிய

Raj Kaushal Death |  பிரபல பாலிவுட் நடிகை மந்திரா  பேடியின் கணவர் மாரடைப்பால் மரணம்..!

மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல் மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல் புதன்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் காலமானார். இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இவர் பல படங்களை வெளியிட்டு உள்ளார் . இவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை பாலிவுட்டில் ஏற்படுத்தி உள்ளது . இவருக்கு வயது 49. இவர் பியார் மெயின் கபி கபி, ஷாதி கா லட்டு, அந்தோனி கவுன் ஹே போன்ற படங்களை இயக்கி உள்ளார்.  


Raj Kaushal Death |  பிரபல பாலிவுட் நடிகை மந்திரா  பேடியின் கணவர் மாரடைப்பால் மரணம்..!

இயக்குனர் ஒனிர் தனது அதிகார ட்விட்டர் பக்கத்தில் ராஜ் கவுஷல் மரணத்தை அதிகாரப்பூர்வாமாக வெளியிட்டார் அதில் " “மிக விரைவில் எங்களை விட்டு போய்விட்டார். இன்று காலை திரைப்படத் தயாரிப்பாளரையும் இயக்குநரையும் நாங்கள் இழந்தோம். மிகவும் வருத்தமாக உள்ளது. எனது முதல் படமான #MyBrotherNikhil தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர். எங்கள் இலக்கை நம்பி எங்களுக்கு ஆதரவளித்தவர்களில் இவரும் ஒருவர். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று பதிவிட்டு இருந்தார் .

ஞாயிற்றுக்கிழமை அன்று மந்திரா மற்றும் ராஜ்  ஆகியோர் தங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தனர். அதில்  நேஹா துபியா, அங்கத் பேடி, சாகரிகா காட்ஜ், கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், ஆஷிஷ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விருந்து புகைப்படத்தை பதிவிட்டும் இருந்தார் , செய்தி கேட்டதும் மந்திரா பேடியின் இல்லத்திற்கு முதலில் வந்தவர் ஆஷிஷ் சவுத்ரி. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raj Kaushal (@rajkaushal)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raj Kaushal (@rajkaushal)

கடந்த ஆண்டு ஜூலை மாதம், மந்திரா மற்றும் அவரது கணவர் ராஜ்  ஆகியோர் நான்கு வயது தாராவை தங்கள் வாழ்க்கையில் தத்தெடுத்து வரவேற்றனர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே வீர் என்ற மகனும் உள்ளார். இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தனது மகளை அனைவருக்கும்  அறிமுகப்படுத்திய மந்திரா பேடி" மேலே இருந்து ஒரு ஆசீர்வாதம் போல எங்களை தேடி வந்துவிட்டாள் தாரா , நட்சத்திரங்களைப் போல பிரகாசிக்கும் கண்களால் பார்ப்பதற்கு தேவதை ஒரு தங்கை வீருக்கு கிடைத்துவிட்டாள்" என்று பதிவிட்டு இருந்தார் .

ராஜ் கவுஷல் மரணம் மந்திரா பேடியின் குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . திரையுலகில் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடவுள் இவர் குடும்பத்திற்கு இதை தாங்கிக்கொள்ளும் தெம்பை தர வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் .

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget