மேலும் அறிய

கமல்ஹாசனை கவர்ந்த ‘மண்டாடி’.. சூரியிடம் சொன்ன வார்த்தைகள் என்ன?

கமல்ஹாசன் மண்டாடி படத்தை பார்த்து சூரியை பாராட்டியுள்ளார். படக்குழுவினரிடம் தனது பாராட்டை தெரிவித்த கமல், படத்தை ரசித்ததாக கூறியுள்ளார்.

சூரி கதாநாயகனாக நடித்து வெளியான ‘மண்டாடி’ திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் பார்த்து படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். ஏற்கனவே ரஜினிகாந்த் படத்தை பார்த்து சூரியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்திய நிலையில், தற்போது கமல்ஹாசனின் பாராட்டும் ‘மண்டாடி’ படக்குழுவுக்கு கிடைத்துள்ளது.

மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. சூரியுடன் சுஹாஸ், சத்யராஜ், மகிமா நம்பியார், ரவீந்திர விஜய், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படம் தென்னிந்திய கடலோரப் பின்னணியில் நடைபெறும் பாரம்பரிய படகுப் போட்டியை மையமாகக் கொண்டுள்ளது.

மண்டாடி வசூல் 

வெளியான முதல் நாளில் இருந்து படத்துக்கு வசூலில் நல்ல வரவேற்பு கிடைத்தது. செப்டம்பர் 22-ம் தேதி வரை 13 நாட்களில் ‘மண்டாடி’ இந்தியாவில் ரூ.79.90 கோடி நிகர வசூல் செய்துள்ளது. இந்திய மொத்த வசூல் ரூ.93.40 கோடியாகவும், வெளிநாட்டு வசூல் ரூ.15.85 கோடியாகவும் உள்ளது. இதன் மூலம் உலகளவில் மொத்த வசூல் ரூ.109.25 கோடியை எட்டியுள்ளது.

சூரியிடம் கமல் சொன்ன வார்த்தை

இந்நிலையில், ‘மண்டாடி’ படத்தை பார்த்த கமல்ஹாசன், படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். படத்தை பார்த்த பிறகு அவர், “நன்றாக இருக்கிறது. வசனம் எல்லாம் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். எனக்கு பிடித்திருந்தது” என்று கூறியுள்ளார். மேலும், பெரிய ஹீரோக்கள் பலரும் நடிக்க விரும்பும் கதைக்களம் சூரிக்கு அமைந்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

கமல்ஹாசனின் வார்த்தைகள் சூரியை நெகிழ வைத்துள்ளன. இது குறித்து சூரி தனது சமூக வலைதளப் பதிவில், கமல்ஹாசனின் அன்பும் வார்த்தைகளும் ஆசீர்வாதமும் ‘மண்டாடி’ பயணத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் பகிர்ந்த பார்வை தனது சினிமா பயணத்துக்கு புதிய நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பாக ‘மண்டாடி’ படத்தை பார்த்த ரஜினிகாந்தும் சூரியை தொலைபேசியில் அழைத்து பாராட்டியிருந்தார். படத்தை ரசித்ததாக தெரிவித்த ரஜினிகாந்தின் அழைப்பு தனக்கும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்ததாக சூரி தெரிவித்திருந்தார்.

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ள ‘மண்டாடி’, வசூலிலும் ரூ.100 கோடி உலகளாவிய மைல்கல்லை கடந்துள்ளது. சூரியின் கதாநாயகன் பயணத்தில் இந்தப் படம் முக்கியமான படமாக அமைந்துள்ளது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! எங்கெல்லாம் கனமழை கொட்டப்போகுது... மக்களே உஷார்!
சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! எங்கெல்லாம் கனமழை கொட்டப்போகுது... மக்களே உஷார்!
மகளிர் உதவித்தொகை ரூ.2,500 குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த சூப்பர் அப்டேட்!
மகளிர் உதவித்தொகை ரூ.2,500 குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த சூப்பர் அப்டேட்!
Saturn Transit: சனியின் நட்சத்திர பெயர்ச்சி! இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. உங்கள் ராசி இதில் இருக்கா?
Saturn Transit: சனியின் நட்சத்திர பெயர்ச்சி! இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. உங்கள் ராசி இதில் இருக்கா?
IND vs NZ: 7 ரன்னில் சதத்தை தவறவிட்ட சீஃபர்ட்! கிளென் பிலிப்ஸ் அதிரடியால் நியூசிலாந்து அபார வெற்றி!
IND vs NZ: 7 ரன்னில் சதத்தை தவறவிட்ட சீஃபர்ட்! கிளென் பிலிப்ஸ் அதிரடியால் நியூசிலாந்து அபார வெற்றி!
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
Murasu Cyclone: உருவானது முரசு புயல்..! சென்னையை ஒட்டியபடி வால் பகுதி? வடமாவட்டங்களில் கனமழை பொளக்குமா?
உருவானது முரசு புயல்..! சென்னையை ஒட்டியபடி வால் பகுதி? வடமாவட்டங்களில் கனமழை பொளக்குமா?
அடிக்கடி மாற்றம் செய்யப்பட்ட தமிழ்நாடு நாள்! - முரண்பாடு ஏற்பட்டது ஏன்? வரலாறு சொல்லும் செய்தி என்ன?
அடிக்கடி மாற்றம் செய்யப்பட்ட தமிழ்நாடு நாள்! - முரண்பாடு ஏற்பட்டது ஏன்? வரலாறு சொல்லும் செய்தி என்ன?
ஜிபிஎஸ் கருவி பொறுத்தாத லாரிகளுக்கு NO அனுமதி: இன்று முதல் அமலாகும் புதியவிதி என்ன?
ஜிபிஎஸ் கருவி பொறுத்தாத லாரிகளுக்கு NO அனுமதி: இன்று முதல் அமலாகும் புதியவிதி என்ன?
Embed widget