மேலும் அறிய
Advertisement
மாமனிதன் படத்தின் புதிய அப்டேட்
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது
மாமனிதன் படத்தின் புதிய அப்டேட்
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது
.
சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘மாமனிதன்’. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து 2 ஆண்டுகள் ஆகிற நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் இன்னும் வெளிவராமல் உள்ளது . இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா சேர்ந்து இசையமைத்துள்ளனர் . மேலும் இந்தப் படத்தினை பற்றிய புதிய அப்டேட் வெளியாகி உள்ளது , வரும் ஏப்ரல் 7ம் தேதி படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளதாக இயக்குனர் சீனுராமசாமி அறிவித்துள்ளார் .
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
க்ரைம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion