மேலும் அறிய

“என்னை நடிக்கக்கூடாதுன்னு என் தந்தை கொலை மிரட்டல் விடுக்கிறார்” - நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ

தனது தந்தை சுவர் ஏறி குதித்து கொலை மிரட்டல் விடுவதாக இளம் நடிகை வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தனது தந்தை சுவர் ஏறி குதித்து வந்து படத்தில் நடிக்க கூடாது என தன்னை மிரட்டுவதாக வெண்ணிலா கபடிகுழு 2, கடைக்குட்டி சிங்கம் படங்களில் நடித்த இளம் நடிகை பகிரங்கமாக புகார் அளித்துள்ளார். 

மலையாள நடிகையான அர்த்தனா பினு 2017ம் ஆண்டு சமுத்ரகனி நடிப்பில் வெளிவந்த தொண்டன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து செம்ம படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாகவும், கார்த்தி நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம், வெண்ணிலா கபடி குழு 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் அர்த்தனா பினு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தனது தந்தை மீது அவர் அளித்துள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் மலையாள திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.  

டிவிட்டரில் அர்த்தனா பினு ஷேர்செய்த வீடியோவில், அவரின் வீட்டு சுவரை ஒருவர் ஏறி குதித்து ரகளை செய்யும் காட்சி இடம்பெற்றிருந்தது. இது குறித்து பதிவிட்ட அர்த்தனா பினு, மலையாள நடிகரான விஜயகுமார் எனது தந்தை. அவரும் என் அம்மாவும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். ஆனாலும், அவர் சொத்துக்காக எங்கள் வீட்டில் அத்துமீறி ஏறி குதித்து ரகளை செய்துள்ளார். போலீசாரிடம் புகார் அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்காததால் இதை பதிவிடுகிறேன். 

நான் கதவுகளை மூடி விட்டதால் ஜன்னல் வழியாக வந்து மிரட்டும் எனது தந்தை, என் தங்கையையும், பாட்டியையும் கொன்று விடுவேன் என கூறுகிரார். மிரட்டலால் அவரிடம் பேச போன என்னிடம் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட வேண்டும் என்றும், அவர் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்றும் என்னை மிரட்டினார். அதுமட்டும் இல்லாமல் அவர் சொல்லும் படங்களில் தான் நான் நடிக்க வேண்டும் என கூறுகிறார். நான் நடித்து வரும் படக்குழுவையும் மோசமான வார்த்தைகளால் திட்டினார். எனது வீடு, வேலை செய்யும் இடம் என எங்கு போனாலும், வந்து அத்துமீறி நுழைந்து, பிரச்சனைகளை செய்து வருகிறார். 

என் தந்தை மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவருக்கு எதிராக நானும், என் அம்மாவும் புகார் அளித்துள்ளோம். வழக்கு விசாரணையில் இருந்தும் கூட அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார். நடிப்பு என்பது எனது விருப்பம். நான் விரும்பும் வரை எனது உடல் ஒத்துழைக்கும் வரை தொடர்ந்து நடித்து வருவேன்” என தனது தந்தைக்கு எதிராக அர்த்தனா பானு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதனால், மலையாள  திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
Embed widget