மேலும் அறிய

Malavika Mohanan: தனுஷுடன் பெட் ரூம் சீன்... விவகாரமான கேள்விகேட்ட ரசிகர்.. பளேரென பதிலளித்த மாளவிகா!

சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனன், விதவிதமான போட்டோஷுட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

பெட்ரூம் சீன் பற்றி கேட்ட ரசிகருக்கு கடும் பதிலடி கொடுத்த நடிகை  மாளவிகா மோகனனின் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த  ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதன்பின்னர் தளபதி விஜய்யுடன்  ‘மாஸ்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் ஒரு முன்னணி நடிகையானார். சமீபத்தில் தனுஷின் ‘மாறன்’ படத்தில் நடித்தார். அது ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. மோசமான விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக அந்தப் படத்தில் மாளவிகாவின் நடிப்பை நெட்டிசங்கள் ட்ரோல் செய்தனர்.

சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனன், விதவிதமான போட்டோஷுட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அத்துடன் ரசிகர்களுடன் அடிக்கடி கலந்துரையாடுவார். அதன்படி, சில தினங்களுக்கு தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடினார். அதில், நெட்டிசன்களின் பல கேள்விகளுக்கு பணிவுடன் அவர் பதிலளித்தார். அப்போது, ‘மாறன்’ படத்தில்  தனுஷ் உடன் பெட்ரூம் சீன் நடிக்கும் எடுக்கும்போது எத்தனை டேக் எடுத்தீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த மாளவிகா, “இந்தக் கேள்வியை பார்க்கும்போது உங்கள் மண்டைக்குள் இருக்கும் மோசமான எண்ணம்தான் தெரியவருகிறது” காட்டமாக கூறினார்.

Malavika Mohanan: தனுஷுடன் பெட் ரூம் சீன்... விவகாரமான கேள்விகேட்ட ரசிகர்.. பளேரென பதிலளித்த மாளவிகா!

வேண்டாத கேள்விக்கு மாளவிகா கூறிய பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  மாளவிகா தற்போது பாலிவுட் நடிகர்களான சித்தந்த் சதுர்வேதி மற்றும் ராகவ் ஜூயல் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் 'யுத்ரா' என்ற இந்திப் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
Embed widget