மேலும் அறிய

Malavika Mohanan : ‘என்னால காத்திருக்க முடியல’ ; பா.ரஞ்சித்தின் உலகில் மாளவிகா..வைரலாகும் சிலம்பம் சுற்றும் வீடியோ!

தீவிரமாக சிலம்பம் பயிலும் மாளவிகா மோகனன் வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகிறது.

தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து குறுகிய காலம் தான் ஆனாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிய ஒரு நடிகையாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன். ஆரம்பத்தில் ஹிந்தி மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரான கே.யூ.மோகனனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது பதிவிட்டுள்ள ஒரு போஸ்ட் வைரலாகி வருகிறது. 

Malavika Mohanan : ‘என்னால காத்திருக்க முடியல’ ; பா.ரஞ்சித்தின் உலகில் மாளவிகா..வைரலாகும் சிலம்பம் சுற்றும் வீடியோ!

மாளவிகாவின் லேட்டஸ்ட் போஸ்ட் :

முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான  ‘பேட்ட’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே மாளவிகா மோகனன் நடித்திருந்தாலும் நல்ல வரவேற்பை பெற்றார். இருப்பினும் மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலத்தின் உச்சத்திற்கு சென்றார். தற்போது, மிகவும் பிஸியாக திரைப்படங்களில் நடித்து வரும் மாளவிகா தற்போது சிலம்பம் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் லேட்டஸ்டாக அவர் சிலம்பம் பயிற்சி செய்யும் ஒரு வீடியோ ஒன்றை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் 

View this post on Instagram
 
A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

"சிலம்பம் எனும் அற்புதமாக உலகிற்குள் ஒரு குழந்தையாக அடியெடுத்து வைத்துள்ளேன். எனது இந்த பயணத்தை மிகவும் அற்புதமாகவும் சுவாரசியமாகவும் மாற்றியதற்கு நன்றிகள். இது என்னுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை ஒழுங்காக மாற்றப்போகிறது அதனால் என்னால் மேலும் காத்திருக்க இயலாது" என்ற ஒரு குறிப்பையும் பதிவிட்டுள்ளார் மாளவிகா மோகனன். 

'தங்கலான்' படத்திற்காக பயிற்சி :

மாஸ்டர் படத்தை தொடர்ந்து 'மாறன்' படத்தில் நடித்தவர் அடித்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா. இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. அது தான் மாளவிகா மோகனன் சிலம்பம் பயிற்சியில் மிகவும் வெறித்தனமாக ஈடுபட்டுள்ளதற்கு காரணம் என கூறப்படுகிறது. அவரின் நடிப்பில் திருப்தி அடையாத இயக்குனர் ஹீரோயினை மாற்ற போவதாக தகவல் வெளியானது. அதை சரிகட்டவே மாளவிகா மிகவும் மும்மரமாக பயிற்சியை மேற்கொண்டு வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறார்.  

தலைப்பு செய்திகள்

Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Tesla Roadster: நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?

Embed widget