மேலும் அறிய

Malaikka Arjun : தைய தையா மலாய்க்கா அரோராவுக்கும்.. போனி கபூர் மகனுக்கும் டும்டும்டும்? இவங்க வயசு வித்தியாசம் தெரியுமா?

தற்போது 49 வயதாகும் நடிகை மலாய்க்கா அரோராவும், அவரை விட 12 வயது இளையவரான நடிகர் அர்ஜூன் கபூரும் காதலித்து வருவது பாலிவுட்டில் பேசுபொருள் ஆனது.

பாலிவுட்டின் காதல் பறவைகளாக வலம் வரும் நடிகர் அர்ஜூன் கபூரும்,  நடிகை மலாய்க்கா அரோராவும் எப்போது திருமணம் செய்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ள நிலையில், தங்கள் திருமணம் பற்றி ஹிண்ட் கொடுத்து மலாய்க்கா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

மணிரத்னத்தின் ‘உயிரே’ படத்தில் இடம்பெற்ற ‘தைய்ய தைய்யா’ என்ற ஒரே பாடல் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற நடிகை மலாய்க்கா அரோரா.

இவர் கடந்த 1998ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், அதே ஆண்டு நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் 19 ஆண்டுகள் கழித்து 2017-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்ற நிலையில், இவர்களுக்கு அர்ஹான் (20) எனும் மகன் உள்ளார்.

இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும் பாலிவுட் நடிகருமான அர்ஜூன் கபூரும் இவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர்.

Malaikka Arjun : தைய தையா மலாய்க்கா அரோராவுக்கும்.. போனி கபூர் மகனுக்கும் டும்டும்டும்? இவங்க வயசு வித்தியாசம் தெரியுமா?

தற்போது 49 வயதாகும் நடிகை மலாய்க்கா அரோராவும், அவரை விட 12 வயது இளையவரான நடிகர் அர்ஜூன் கபூரும் காதலித்து வருவது பாலிவுட்டில் பேசுபொருள் ஆனது.

எனினும் வயதைக் கடந்த இவர்களது காதல் பலராலும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தங்களது உறவு குறித்து  குடும்பத்தாருக்கு எடுத்துக்கூறி அவர்களை தயார் செய்து வருவதாக காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் முன்னதாகப் பங்கேற்ற அர்ஜூன் கபூர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இருவரும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்வார்கள் என இவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்து வந்தனர். 

இந்நிலையில், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  “நான் யெஸ் சொல்லிவிட்டேன்” எனக்கூறி மலாய்க்கா அரோரா பகிர்ந்துள்ள பதிவு அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

View this post on Instagram
 
A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)

மலாய்க்கா பூடகமாக தான் யெஸ் சொல்லிவிட்டதாக புகைப்படத்துடன் பகிர்ந்துள்ள நிலையில், அவரது கையில் நிச்சயதார்த்த மோதிரம் எதுவும் இல்லையே என  புகைப்படத்தை ஆராய்ந்து நெட்டிசன்கள் அங்கலாய்த்தும் வருகின்றனர். மற்றொரு புறம் சக நடிகர்கள், ரசிகர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து மலாய்க்காவின் இந்தப் பதிவுக்கு இதயங்களை அள்ளி வழங்கி வருகின்றனர்.

வாழ்த்துக்கள் மலாய்க்கா, அர்ஜுன்..

தலைப்பு செய்திகள்

Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Tata Tiago CNG Finance Plan: 20 ஆயிரம் ரூபாய் டவுன் பேமென்ட் கட்டி ‘டியாகோ CNG' வாங்கினா மாத EMI எவ்வளவு வரும்.? முழு விவரம் இதோ
20 ஆயிரம் ரூபாய் டவுன் பேமென்ட் கட்டி ‘டியாகோ CNG' வாங்கினா மாத EMI எவ்வளவு வரும்.? முழு விவரம் இதோ
Embed widget