மேலும் அறிய

Singam Puli : நமக்கு நாமதான் விளம்பரம் பண்ணிக்கணும்.. மேடையில் மாஸ் காட்டிய சிங்கம் புலி

மகாராஜா படத்தின் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் நடிகர் சிங்கம் புலியின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

மகாராஜா

விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கியுள்ள இப்படத்தில் அனுராக் கஷ்யப் , மம்தா மோகன் தாஸ் , அபிராமி , நட்டி , சிங்கம் புலி , பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். அஜ்னீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மகாராஜா படத்தில் நடிகர் சிங்கம் புலி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்த சிங்கம் புலி இந்தப் படத்தில் ரசிகர்களிடம் புது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார். இப்படத்தில் சிங்கம் புலியை நடிக்க வைத்ததற்கான காரணத்தை இயக்குநர் நிதிலன் ஸ்வாமிநாதன் வெற்றி விழாவில் தெரிவித்திருந்தார். 

மேடையில் மாஸ் காட்டிய சிங்கம் புலி

“மகாராஜா படத்தில் சிங்கம் புலி அண்ணனை நடிக்க வைக்க ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. ஒருமுறை ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிங்கம் புலியை எந்த வித அறிமுகமும் இல்லாமல் வரவேற்பார். அப்போது மேடைக்கு வந்த சிங்கம் புலி . என் பெயர் சிங்கம் புலி. தல அஜித் நடித்த ரெட் படத்தை இயக்கியிருக்கிறேன். சூர்யா நடித்த மாயாவி படத்தை இயக்கியிருக்கிறேன். ஏ.வி.எம் தயாரித்த பேரழகி என்கிற படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறேன்.

சுந்தர் சி இயக்கிய 8 படங்களுக்கு கதை ஆசிரியராக பணியாற்றி இருக்கிறேன். சுந்தர்சியிடம் 14 படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். பிதாமகன் படத்தின் துணை இயக்குநராக வேலை செய்திருக்கிறேன். இதுதான் என்னுடைய அறிமுகம். நம்மைப் பற்றி நாம் பேசவில்லை என்றால் வேறு யாரும் பேச மாட்டார்கள்” என்று சிங்கம் புலி பேசியிருப்பார்.

இந்த வீடியோவை பார்த்து தான் இந்தப் படத்தில் சிங்கம் புலி இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்” என்று இயக்குநர் நிதிலன் ஸ்வாமிநாதன் தெரிவித்துள்ளார். 

நிதிலன் சிங்கம் புலி பற்றி இந்த தகவல் பகிர்ந்ததைத் தொடர்ந்து சிங்கம் புலியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget