மேலும் அறிய

இது என்னோட படம் இல்ல...விடாமுயற்சி கதையில் அஜித் தலையீடு பற்றி மகிழ் திருமேனி

விடாமுயற்சி படத்தின் கதையில் அஜித் தலையீடு இருந்ததாக படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்

விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. த்ரிஷா , அர்ஜூன் , ஆரவ், ரெஜினா என பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளார். 

லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் முன்னதாக வெளியான இந்தியன் 2 , வேட்டையன் , ஆகிய படங்கள் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை இந்த படங்களால் ஏற்பட்ட நஷ்டத்தை விடாமுயற்சி படம் ஈடு செய்யுமா என்கிற கேள்வி ஒரு புறம் இருந்து வருகிறது. விடாமுயற்சி திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வெளியாகியுள்ளன. முழுக்க முழுக்க மாஸ் படமாக இல்லாமல் கதையுடன் ஒன்றிய படமாக உருவாகியுள்ள விடாமுயற்சி. இதில் ரசிகர்கள் நிறைய குறைகளை சுட்டிக்காட்டி இருந்தாலும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் வந்தபடி தான் இருக்கின்றன. 

விடாமுயற்சி வசூல்

விடாமுயற்சி படம் உலகளவில் இதுவரை 117 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. முதல் வாரத்தில் சீராக அதிகரித்த படத்தின் வசூல் இரண்டாம் வாரத்தில் சரிந்துள்ளது. அதிகபட்சமாக இரண்டாம் வாரம் வரை விடாமுயற்சி திரையரங்கில் தாக்குபிடிக்கும் என எதிர்பார்க்கலாம் .

அஜித்தின் தலையீடு இருந்ததா

த்ரில்லர் கதைகளை தனக்கே உரிய ஸ்டைலில் சிறப்பாக இயக்கக் கூடியவர் மகிழ் திருமேனி. ஆனால் விடாமுயற்சி படத்தில் அவரது பலமாக கருத்தப்பட்ட த்ரில் அம்சம் இல்லாததே ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அஜித் தேர்வு செய்து அதை மகிழ் திருமேனியை இயக்க சொன்னது தான் இப்படம். பெண்களின் நிலையை பேசும் ஒரு படத்தை அஜித் நடிக்க விருப்பப் பட்டு இந்த கதையை அவர் தேர்வு செய்துள்ளார். ஆனால் படத்தின் திரைக்கதையில் அஜித்தின் தலையீடு இருந்ததால் மகிழ் திருமேனியால் படத்தை தனக்கு பிடித்த மாதிரி எடுக்க முடியவில்லை என நெட்டிசன்கள் கூறியுள்ளார்கள். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசையில் மகிழ் திருமேனி இப்படி கூறினார் " விடாமுயற்சி படம் ஒரு கூட்டு முயற்சி. இதில் என்னுடைய கருத்துக்கள் கொஞ்சம் இருந்தது. அஜித் சாரின் கருத்துக்களும் இருந்தன. இது முழுக்க முழுக்க என்னுடைய படம் கிடையாது. அதேமாதிரி இது முழுக்க முழுக்க அஜித் சாரின் படமும் இல்லை. " என மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்

தலைப்பு செய்திகள்

Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Embed widget