மேலும் அறிய

நான் ஒரு சோம்பேறி.. பெண் ரசிகைகள் எனக்கில்ல.. அது என் கேரக்டருக்கு.. மாதவன் பகிர்ந்த சீக்ரெட்ஸ்

"எங்க அப்பா அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்த அறிவுரை இதுதான்."

தமிழ் சினிமாவில் சென்சேஷன்ல்  ஹீரோவாக இருந்தவர் மாதவன். maddy என செல்லமாக அழைக்கப்பட்ட மாதவன் , அலைபாயுதே, மின்னலே, ரன் , டும் டும் டும் என அனைத்து படங்களிலும் காதல் ரசங்களை தெறிக்கவிட்டார். குறிப்பாக மாதவனின் சிரிப்பிற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்தனர். இன்றளவும் இருக்கின்றனர். மாதவன் நடிக்க வருவதற்கு முன்னதாக கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். தனது மாணவியான சரிதாவையே காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ளார். மாதவன் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவராக இருந்தாலும் , பிறந்து வளர்ந்தது எல்லாமே பிகார்தான். மாதவன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த சமயத்தில் நேர்காணல் ஒன்றில் தனது குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்திருக்கிறார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy)

மாதவன் கூறியதாவது: ”நான் ஒரு சோம்பேறி..என்னை தனியா விட்டா நான் தூங்கிடுவேன்.. ரொம்ப டயர்டான ஒரு தயிர்சாதம் சாப்பிடுற ஒரு ஆளு. எனக்கு பிடித்த உணவு தயிர் சாதம்தான்.நான் ரொம்ப எளிமையான மனிதன். ரொம்ப பெரிய ஆசைகள் எல்லாம் இல்லை.நான் பிகார்ல ஜம்ஷத்பூர்லதான் பிறந்தேன். எனக்கு தமிழ் அவ்வளவா தெரியாது! ஹிந்திதான் தெரியும். எங்க அப்பா அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்த அறிவுரை இதுதான். முதல்ல யாரையும் தெரிஞ்சே காயப்படுத்தக்கூடாது. மற்றொன்று உங்களுக்கு சொந்தமான காசை யாருக்கும் கொடுக்கவும் கூடாது, அவங்களுடையதை வாங்கவும் கூடாது.திருமணத்திற்கு பிறகும் எனக்கு பெண் ரசிகர்கள் இருக்க காரணம் . அவங்க மாதவனை ரசிக்கவில்லை. படத்தில் வரும் கேரக்டரைத்தான் ரசிக்குறாங்க. “ என தெரிவித்துள்ளார் மாதவன் .

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy)

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Jaguar Type 01 EV Car: மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
Tata Avinya X Launch: லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Embed widget