மேலும் அறிய

Vijay Song: தளபதியின் பாடலுக்கு 17 மொழிகளை பயன்படுத்தி எழுதி ஹிட் கொடுத்த மதன் கார்க்கி – எந்த பாடல் தெரியுமா?

மதன் கார்க்கி ஒரே பாடலுக்காக 17 மொழிகளை பயன்படுத்தி ஹிட் கொடுத்த பாடல் பாடல் எது தெரியுமா? தெரிந்தால் ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.

கவிஞர் வைரமுத்துவை போன்று அவரது மகன் மதன் கார்க்கியும்  தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களுக்கு பாடல் வரிகள் எழுதி கொடுத்து ஹிட் கொடுத்திருக்கிறார். இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஏற்ப பாடல் வரிகள் போட்டு பாடல்களை எழுதி ஹிட் கொடுத்து வருகிறார். இவரது பாடல்களை 2கே ஹிட்ஸ் நன்றாகவே எஞ்சாய் பண்ணி வருகிறார்கள். 

அந்த வகையில், அடியே அடியே இவளே, செல்ஃபி புள்ள, பூக்களே சற்று ஓய்வெடுங்கள் என்று ஏராளமான பாடல்களை சொல்லலாம். இவருடைய டாப் 10 பாடல்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்திலிருப்பது விஜய்யின் நண்பன் படத்தில் வரும் அஸ்கு லஸ்கா என்ற பாடல் தான்.

ஷங்கர் இயக்கத்தில் விஜய், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் பலர் நடிப்பில் 2012ல் திரைக்கு வந்த படம் நண்பன். இந்தப் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. இதில், ஒரு பாடல் தான் அஸ்கு லஸ்கா என்ற பாடல். இந்த பாடலை பாடியவர் விஜய் பிரகாஷ், சின்மயி மற்றும் சுவி சுரேஷ் ஆகியோர். இந்த பாடலோட ஆசிரியர் மதன் கார்க்கி. இவர் எழுதிய பாடல் தான் அஸ்கு லஸ்கா.

இந்தப் பாடலுக்காக மதன் கார்க்கி 17 மொழிகளை பயன்படுத்தியிருக்கிறார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அந்த 17 மொழிகளில் உள்ள வார்த்தைகள் எல்லாவற்றிற்கும் ஒரே அர்த்தமாம். அதுவும் காதல் என்ற ஒரே அர்த்தத்தை தான் 17 மொழியிலும் உள்ள வார்த்தைகள் விளக்குகின்றன. அப்படி 17 மொழிகளில் உள்ள வார்த்தைகளை தேடி பிடித்து எழுதியிருக்கிறார்.

Asku. laska. amour Aii asth leibe Ahaava bolingo cintha ishq meile Love ishtam premam Pyaaro என்று 17 மொழிகளில் வார்த்தைகளை தேடி பிடித்து எழுதியிருக்கிறார். அப்படி அவர் பயன்படுத்திய 17 மொழிகளில் உள்ள வார்த்தைகளும் அது எந்த நாட்டு வார்த்தை என்றும் பார்க்கலாம். Asku (டர்கிஷ் மொழி), laska (ஸ்லொவேகியா மொழி), Lamour (பிரெஞ்ச்), amour (ஸ்பேனிஷ்), Aii (சைனீஸ்) ast (ஐஸ்லேண்டிக்), leibe (ஜெர்மன்), Ahava (ஹெப்ரூ) bolingo (லிங்காலா), cintha (இந்தோனேஷியா), Ishq (அரபிக்), meile (லித்துவேனியன்) Love (ஆங்கிலம்), ishtam (தெலுங்கு), premam (மலையாளம்), Pyaaro (இந்தி), kaadhal (தமிழ்) ஆகியவை ஆகும். உண்மையில் இது ஒரு ஆச்சர்யமான தகவலாகவே பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget