மேலும் அறிய

Video - Gowri Kalyanam : சொன்ன மாதிரியே.. நாளைக்கு கெளரி கல்யாணத்தை பாக்கலாம்.. ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த மதன் கெளரி

முதல்ல நண்பர்கள்.. அப்புறம் காதல்.. ப்ரேக்-அப்.. கல்யாண சேதி சொல்லியிருந்தார் மதன் கெளரி...

வாக்கு கொடுத்ததைப்போலவே நாளைக்கு மாலை 6 மணிக்கு, தனது திருமண வீடியோவை வெளியிடுவதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருப்பதுடன், இன்ஸ்டாவில் ப்ரோமோவையும் பதிந்துள்ளார் மதன் கெளரி.

View this post on Instagram
 
A post shared by Madan Gowri (@madangowri)

தமிழ்நாட்டில் ஏகப்பட்ட யூட்யூப் சேனல்கள் இருக்கின்றன. இருந்தாலும் சில சேனல்கள் மட்டுமே மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளன. அப்படிப்பட்ட சேனல்களில் ஒன்று மதன் கௌரி. மதன் கௌரி என்பவர் நடத்தி வரும் இந்த சேனல் அவர் காதல் தோல்வியில் இருந்தபோது உருவாக்கப்பட்டது. சேனல் எவ்வளவு பிரபலமாக இருக்கிறதோ அதே அளவு விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது. இந்நிலையில், மதன் கௌரி தனது திருமண செய்தியை தன் யூட்யூப் சேனலிலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஜனவரி மாதத்தில் பகிர்ந்தார்

இதுகுறித்து அவர் பேசியபோது, “எனது திருமண செய்தியை வீட்டில் தெரிவிக்கும்போது எப்படி பதற்றமாக இருந்ததோ அதேபோல்தான் இப்போதும் இருக்கிறது. மதுரையில் நான் படிக்கும்போது நித்யா என்ற பெண் குறித்து என் நண்பர்கள் கூறுவார்கள். அதனையடுத்து சமூக வலைதளத்தில் பழக்கமானோம். இப்போது திருமணம் ஆகப்போகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

View this post on Instagram
 
A post shared by Madan Gowri (@madangowri)

மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சமூக வலைதளங்களில் பழகி காதலர்களாகி பிரிந்துவிட்டு மீண்டும் சேர்ந்திருக்கிறோம். இது தொடங்கி 11 வருடங்கள் ஆகின்றன. இந்த வருடத்தில் திருமணம் செய்துகொள்ள போகிறோம்” என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget