மேலும் அறிய

Maari: பிறந்தநாள் வீட்டுக்கு சென்ற இடத்தில் மாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி..இன்றைய எபிசோடின் ஹைலைட்ஸ் இதோ..!

சூர்யாவும் மாரியும் அந்த பிறந்தநாள் பங்ஷஷனுக்கு வருகிறார்கள். அங்கு கேக் வெட்டப் போகும்  குழந்தை அம்மா ஞாபகம் வந்து கேக் வெட்டாமல் இருக்க மாரி பாட்டு பாடி குழந்தை சந்தோஷப்படுத்துகிறாள்.

மாரி சீரியலில்   சூர்யா மரணிப்பது போல கனவு வருவதை கண்டு மாரி திடுக்கிட்டு எழும் காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகிறது. 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில்மாரியும் சூர்யாவும் காரில் போய்க் கொண்டிருக்க மாயமாக மறைந்த பெண் சொன்னது மட்டும் ஞாபகத்தில் வந்து போகிறது.

உன் புருஷன் உயிருக்கு மல்லி பூவால் ஆபத்து என்பது சொல் நினைவில் வந்து கொண்டே இருக்கிறது. அப்போது ஒரு வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடக்க தாய்மாமனும் குழந்தையும் குழந்தையின் அம்மா போட்டோ முன்பு விளக்கேற்றி  சாமி கும்பிடுகின்றனர்

அடுத்து சூர்யாவும் மாரியும் அந்த பிறந்தநாள் பங்ஷஷனுக்கு வருகிறார்கள். அங்கு கேக் வெட்டப் போகும்  குழந்தை அம்மா ஞாபகம் வந்து கேக் வெட்டாமல் இருக்க மாரி பாட்டு பாடி குழந்தை சந்தோஷப்படுத்துகிறாள். அப்போது அந்த குழந்தை தன் அம்மாவை காண்பிப்பதாக சொல்லி மாரியை அழைத்துக் கொண்டு சென்று போட்டோவை காட்டுகிறது. இதனை பார்க்கும் மாரிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

View this post on Instagram
 
A post shared by zeetamil (@zeetamizh)

காரணம் அது சிறிது நேரத்திற்கு முன் தன்னை எச்சரித்த பெண் தான் போட்டோவில் இருக்கிறார. இதனையடுத்து மாரி தாய்மாமனிடம் அவரை பற்றி கேட்கிறார். கணவனுக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட அந்த பெண் தூண்டுதலின் பேரில் கணவன் இவரை கொன்று விட்டதாக சொல்ல மாரி மேலும் அதிர்ச்சியாகிறார். 

பின்னர் வீட்டுக்கு திரும்பும் மாரி ரூமில் தூங்குவதற்கு சென்று விடும் நிலையில், காரில் அந்த ஜிமிக்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடையும் சூர்யா தாராவிடம் நடந்ததை கூறுகிறார். இதனையடுத்து நான் தூக்கி போட்ட ஜிமிக்கி எப்படி வண்டியில போச்சு என்று கேட்க, சங்கரபாண்டியன் நான் தான் தூக்கி போட்டேன் என்று சொல்ல தாரா அவரை அடிக்கிறார். 

பின்னர் தூக்கத்தில் மாரிக்கு கனவு வருகிறது. அந்த கனவில் சூர்யா இறந்து கிடப்பது போல் தெரிய ஒரு பெண் வந்து மல்லிப்பூ வைப்பது போலவும் காட்சிகள் வர அவர் அதிர்ச்சியாகி எழுகிறாள்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget