மேலும் அறிய

Vairamuthu: ”இந்த பாட்டு இளையராஜாவுக்கு மட்டும் சொந்தம் அல்ல” - மீண்டும் சீண்டிய வைரமுத்து!

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து பாடல்களில் இசை பெரியதா? வரிகள் பெரியதா? என்ற ரீதியில் இளையராஜாவை விமர்சனம் செய்யும் பேசியிருந்தார்

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவு கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 

அவர் தனது பதிவில், “உழைப்பு, காதல், பசி இந்த மூன்றுமே மண்ணுலகை இயக்கும் மகா சக்திகள் அந்த உழைப்பு உரிமை பெற்றநாள் இந்த நாள் தூக்குக் கயிற்றுக்குக் கழுத்து வளர்த்தவர்களும் குண்டுகள் குடைவதற்காக நெஞ்சு நீட்டியவர்களும் வீர வணக்கத்துக்குரியவர்கள் இந்தச் சிறப்பு நாளுக்கு ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை எழுத்து வைரமுத்து இசை இளையராஜா குரல் ஜேசுதாஸ் இந்தப் பாட்டு இந்த மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம்” என தெரிவித்துள்ளார். 

இதில் கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்தில் இடம்பெற்ற ”மனிதா மனிதா உன் விழிகள்” பாடம் இடம்பெற்றுள்ளது. 

சமீபத்தில் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு பாடலுக்கு இசையமைப்பாளராகிய நீங்கள் சொந்தம் கொண்டாடியது மாதிரி பாடலாசிரியரும் சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வது? என கேள்வியெழுப்பினர். 

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து பாடல்களில் இசை பெரியதா? வரிகள் பெரியதா? என்ற ரீதியில் இளையராஜாவை விமர்சனம் செய்யும் வகையில் பெயர் குறிப்பிடாமல் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து இளையராஜாவை பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவரது தம்பி கங்கை அமரன் வைரமுத்துவை வீடியோ வெளியிட்டு எச்சரித்திருந்தார்.

அதில் இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து இல்லை. அவர் ஒரு நல்ல கவிஞராக இருக்கலாம். ஆனால் நல்ல மனிதர் இல்லை. வைரமுத்து தன்னுடைய வேலையை மட்டுமே பார்க்க வேண்டும். உங்களை வாழ வைத்ததே பாரதிராஜாவும், இளையராஜாவும் தான். இப்படியான நிலையில் இப்போது இளையராஜாவை சீண்டும் வகையில் பதிவு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

எந்த மேடையாக இருந்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதல் நன்றி...எமோஷனலாக பேசிய நடிகர் பவிஷ்
எந்த மேடையாக இருந்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதல் நன்றி...எமோஷனலாக பேசிய நடிகர் பவிஷ்
ஆங்கில இணையத் தொடரின் ரீமேக்கா ரஜினியின் தர்மன் ? அஸ்வத் மாரிமுத்து பதில்
ஆங்கில இணையத் தொடரின் ரீமேக்கா ரஜினியின் தர்மன் ? அஸ்வத் மாரிமுத்து பதில்
அர்ஜூன் தாஸ் நடித்துள்ள கான் சிட்டி திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
அர்ஜூன் தாஸ் நடித்துள்ள கான் சிட்டி திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
அஸ்வின் நடிக்கும்  
அஸ்வின் நடிக்கும்  "குட் நியூஸ்" (GOOD NEWS) திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எடப்பாடி பழனிசாமிக்கு லெட்டர் கொடுத்த எஸ்பி வேலுமணி! என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?
எடப்பாடி பழனிசாமிக்கு லெட்டர் கொடுத்த எஸ்பி வேலுமணி! என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?
CM Vijay: ”20 ஸ்லைட் PPT விஜய் டேபிளுக்கு வரணும்” பட்ஜெட் பணிகள் தீவிரம் - ஒவ்வொரு துறைக்கும் என்ன தேதி?
”20 ஸ்லைட் PPT விஜய் டேபிளுக்கு வரணும்” பட்ஜெட் பணிகள் தீவிரம் - ஒவ்வொரு துறைக்கும் என்ன தேதி?
CM Vijay Vs Stalin: அந்த தப்பால தான் ஆட்சியை கோட்டை விட்டோம்..! இனி கூடாது, விஜய்க்கு எதிராக ஸ்டாலின் முடிவு
அந்த தப்பால தான் ஆட்சியை கோட்டை விட்டோம்..! இனி கூடாது, விஜய்க்கு எதிராக ஸ்டாலின் முடிவு
ஒரே சார்ஜில் 198 கி.மீட்டர் மைலேஜ்! பறக்கலாம் ப்ரோ! Ferrato FEV 650 இ பைக் விலை என்ன?
ஒரே சார்ஜில் 198 கி.மீட்டர் மைலேஜ்! பறக்கலாம் ப்ரோ! Ferrato FEV 650 இ பைக் விலை என்ன?
TN Weather Update: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மக்களே அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மக்களே அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
IND vs IRE: கெத்து காட்ட நினைத்த இந்தியா! வெத்தாக்கி வீசிய அயர்லாந்து! டி20யில் புதிய வரலாறு
IND vs IRE: கெத்து காட்ட நினைத்த இந்தியா! வெத்தாக்கி வீசிய அயர்லாந்து! டி20யில் புதிய வரலாறு
Embed widget