மேலும் அறிய

Ratchasa Mamanae: பொன்னியின் செல்வன் ‛ராட்சஸ மாமனே..’ பாடல் வெளியாகிறது!

Ratchasa Mamanae Lyrical Video : ராட்சஸ மாமனே லிரிக்கல் பாடல் இன்று 6 மணிக்கு வெளியாகவுள்ளது

 இன்று மாலை 6 மணிக்கு, ராட்சஸ மாமனே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகவுள்ளது.சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது. பொன்னியின் செல்வன் விழா நடந்த அந்த நாளிலே படத்தின் பாடல்கள் முன்கூட்டியே ஸ்பாட்டிஃபை செயலியில் வெளியாகியது.

ஏற்கனவே சோழா சோழா, பொன்னி நதி வெளியான நிலையில், சொல், அலைகடல், தேவராளன் ஆட்டம், ராட்சச மாமனே ஆகிய 4 பாடல்கள் வெளியானது . இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வந்தனர். முன்பு வெளியான பொன்னி நதி பாடலுக்கும் சோழா சோழா பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இன்று மாலை 6 மணிக்கு, ராட்சஸ மாமனே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இப்பாடல், வந்தியதேவனுக்கான பாடலாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ராட்சஸ மாமனே பாடல் ரிலீஸ் குறித்த தகவலை, லைகா நிறுவனம் அதன் இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tips Tamil (@tipstamilofficial)

ஸ்பாட்டிஃபையில் வெளியான ராட்சஸ மாமனே பாடலின் புகைப்படத்தில், கார்த்தி அரக்கன் போன்ற வேடமிட்ட ஸ்டில் இருந்தது. அதுபோக ட்ரைலரிலும்,  அதுதொடர்பான காட்சிகள் இடம் பெற்று இருந்தது. முன்னதாக பொன்னியின் செல்வன் டீசர் மற்றும் பாடல்கள் டிப்ஸ் தமிழ் யுடியூப் சேனலில் வெளியானது. அதுபோல் இன்று வெளியாகவிருக்கும் ராட்சஸ மாமனே பாடலும் இந்த யுடியூப் பக்கத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. டிப்ஸ் தமிழ் போல, டிப்ஸ் தெலுங்கு, டிப்ஸ் மலையாளம் என பல மொழிகளில் யுடியூப் சேனல் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இதற்கு முன்னர், படத்தின் உலகளாவிய விநியோகம் குறித்த முழு விவரத்தையும் லைகா தயாரிப்பு நிறுவனமானது வெளியிட்டு இருந்தது. இதில் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, சிங்கப்பூர் போன்ற பல உலக நாடுகளின் விநியோக பட்டியல் வெளியானது. 

 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget