மேலும் அறிய

Lover OTT Release: மணிகண்டன் - ஸ்ரீ கௌரிப் பிரியாவின் அசத்தல் நடிப்பு: லவ்வர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான லவ்வர் திரைப்படம் எப்போது ஓடிடியில் ரிலீசாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்த லவ்வர் திரைப்படம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் மணிகண்டனின் லவ்வராக ஸ்ரீ கெளரி பிரியா நடித்து தனி கவனம் ஈர்த்தார்.  மேலும், கண்ணா ரவி முக்கியக் கதாபாத்திரத்தில் கலக்க, ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

இந்தநிலையில்,  கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான இந்த லவ்வர் திரைப்படம் எப்போது ஓடிடியில் ரிலீசாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அந்த காத்திருப்புக்கு தற்போது முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. 

அதன்படி, லவ்வர் திரைப்படம் வருகின்ற மார்ச் 27ம் தேதி அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் சிம்பிளி சவுத் ஆகிய ஓடிடி தளங்களில் ரீலிசாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ஓடிடி வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இந்தநிலையில், வருகின்ற 27ம் தேதி உங்களது மொபைல் அல்லது டிவியில் லவ்வர் படத்தை கண்டுகளிக்கலாம். 

கதை சுருக்கம்: 

லவ்வர் திரைப்படம் முழுக்க முழுக்க காதலை சுற்றியே நகருகிறது. இது பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா, நிகிலா சங்கர் மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் வயப்பட்ட அருண் மற்றும் திவ்யா ஆகிய இரு கதாபாத்திரங்களை சுற்றி படம் சுழல்கிறது. இந்தக் காதலர்களுக்கு எப்படி கருத்து வேறுபாடு ஏற்படுகிறது? எதனால் சண்டையிடுகிறார்கள்? ஏன் பிரிவை சந்திக்கிறார்கள் என்பதை படம் காட்டுகிறது. படத்தின் இறுதியில் பிரிந்த 2 வருடத்திற்கு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். அப்போது அவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா என்பதே கதை. 

ஹாட்ஸ்டாரில் படம் பார்ப்பது எப்படி..? 

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் லவ்வரை ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்ய, மாதாந்திர அல்லது 3 மாத சந்தா திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். டிவியில் பார்க்க 3 மாத சந்தா வெறும் ரூ.299 முதல் தொடங்குகிறது. நீங்கள் மொபைல் ஆப்பில் மூன்று மாத சந்தாவை பெற ரூ. 149 போதுமானது.

தலைப்பு செய்திகள்

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்..பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்..பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
Embed widget