மேலும் அறிய

Love Today box office collection: எகிடுதகிடு வெற்றி..ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மாறும் ‘லவ் டுடே’.. வசூல் எவ்வளவு தெரியுமா?

லவ் டுடே படத்தின் வசூல் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன

லவ் டுடே படத்தின் வசூல் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன

கோமாளி இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் “லவ் டுடே” படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப்படத்தின் இயக்குநரான பிரதீப் ரங்கநாதனே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமையை விட வார நாட்களில் நல்ல வசூலை இப்படம் பெற்று வருகிறது என்றும் இந்த படம் வசூல் ரீதியாக புது சாதனையை படைக்கபோகிறது என்றும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை அந்தப்படத்தின் இயக்குநர் பிரதீப்பிற்கு தெரிவித்து வந்தனர்.  

View this post on Instagram
 
A post shared by Pradeep Ranganathan (@pradeep_ranganathan)

அந்த வகையில், அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் அந்தப்படத்தின் இயக்குநர் பிரதீப்பை நேரில் அழைத்து பாராட்டினார். அதனைத்தொடர்ந்து நடிகர் சிலம்பரசனும் பிரதீப்பிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பூங்கொத்தை அனுப்பி வைத்தார். இந்தப்படத்திற்கு கிடைத்த தொடர் வரவேற்பை பார்த்து இந்தப்படம் வசூலில் புதிய சாதனையை படைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இந்தப்படம் வசூல் தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த தகவலின் படி, லவ் டுடே திரைப்படம் உலக அளவில் 50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை ‘லல் டுடே’ திரைப்படம் வெளியான 11 நாட்களில் 40 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப்படம் 10 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram
 
A post shared by Pradeep Ranganathan (@pradeep_ranganathan)

தமிழ்நாட்டில் இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தெலுங்கிலும் இந்தப்படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அங்கு படத்தை பிரமோட் செய்யும் வகையில், இன்று அந்தப்படத்தின் ட்ரைலர் வெளியாவதாக இருந்தது. ஆனால் அங்கு இன்று பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையும், நடிகருமான கிருஷ்ணா மறைந்த காரணத்தால் ட்ரைலர் வெளியிடப்படவில்லை. 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
Embed widget