மேலும் அறிய

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று உறுதி..

மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர் என்று தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் . நடிகர் கமல்ஹாசனை வைத்து "விக்ரம்" திரைப்படத்தை இயக்கி வருகிறார் . ஏற்கனவே படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்பொழுது மக்கள் நீதி மய்யத் தலைவராக, அவர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதால், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது .

<blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr">🙏 <a href="https://t.co/hSUFnNO3GB" rel='nofollow'>pic.twitter.com/hSUFnNO3GB</a></p>&mdash; Lokesh Kanagaraj (@Dir_Lokesh) <a href="https://twitter.com/Dir_Lokesh/status/1376535352618360832?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 29, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துவருகிற நிலையில் லோகேஷ் கனகராஜுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. “தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சைபெற்று வருகிறேன் . இதில் இருந்து மீண்டு தெம்பாக மீண்டுவருவேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பகிர்ந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?

Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?

Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை

Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு

Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?

விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?

Embed widget