மேலும் அறிய

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக லோகேஷ் கனகராஜ்...ஜஸ்ட் மிஸ்ஸில் நழுவிய வாய்ப்பு

Lokesh Kanagaraj : சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க இருந்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்

ஆகஸ்ட் 14 வெளியாகும் கூலி 

கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி கூலி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி கூலி திரைப்படம் வெளியாக இருப்பதை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார். பிற நாடுகளில் படத்திற்கான முனபதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில் கூலி படத்திற்கான முன்பதிகள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல்  துவங்க இருக்கின்றன. படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பல்வேறு நேர்காணல்களில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தான் நடிக்க இருந்த படம் ஒன்றைப் பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். 

பராசக்தி படத்தில் வில்லன்

லோகேஷ் கனகராஜ் முன்னதாக ஸ்ருதி ஹாசன் இயக்கிய இனிமேல் பாடலில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் ஆக்‌ஷன் படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்காக தாய்லாந்தில் சிறப்பு பயிற்சியும் எடுத்து வருகிறார். சிவாகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க சுதா கொங்காரா தன்னை அனுகியதை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துகொண்டார். அந்த படத்தின் கதை தனக்கு ரொம்ப பிடித்திருந்ததாகவும் சிவகார்த்திகேயனும் தன்னை நடிக்க ஊக்குவித்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அப்போது கூலி படத்தை இயக்கி வந்ததால் நேரம் ஒத்துழைக்கவில்லை என்பதால் இப்படத்தை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. " என லோகேஷ் தெரிவித்துள்ளார்

கூலி படத்தில் ரஜினிகாந்த் , நாகர்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், செளபின் சாஹிர் , சத்யராஜ், சார்லீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் படத்திற்கு ஓளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget