மேலும் அறிய

Lokesh kanagaraj interview: ட்ரெய்லரில் கவனம் ஈர்த்த ‘பாத்துக்கலாம்’.. இப்படித்தான் அது உருவாச்சு..ரகசியம் சொல்லும் லோகேஷ்..!

விக்ரம் படத்தின் ட்ரெய்லரில் கமல் இந்த மாதிரி நேரத்திலெல்லாம் வீரர்களெல்லாம் சொல்வது  பார்த்துக்கலாம் என்பார். இந்த பார்த்துக்கலாம் என்ற வசனம் உருவான சுவாரஸ்சிய கதையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். 

இது குறித்து அவர் பேசும் போது, “ இந்த சமயத்துல தலை சிறந்த வீரன் என்ன சொல்வான் தெரியுமா டயலாக்குக்கு பேப்பர்ல வேற வசனம் தான் இருந்துச்சு. பொதுவா கமல் சாரோட படங்கள்ல பயம் - னா என்னன்னு தெரியுமா..  வீரம் - னா என்னன்னு தெரியுமா.. போன்ற வசனங்கள் இருக்கும்.. அப்படி ஒரு பவர் ஃபுல்லான வசனத்தை இதுலையும் வைக்க நினைச்சோம். 

                                                                     Lokesh kanagaraj interview: ட்ரெய்லரில் கவனம் ஈர்த்த ‘பாத்துக்கலாம்’.. இப்படித்தான் அது உருவாச்சு..ரகசியம் சொல்லும் லோகேஷ்..!

ஒரு நாள் நல்ல மழை பெய்ஞ்சிட்டு இருந்துச்சு... எப்பவுமே இப்படியான நேரங்கள்ள எங்ககிட்ட எக்ஸ்ட்ராவா இன்னொரு ப்ளான் இருக்கும். ஆனா அன்னைக்கு ஏதும் இல்ல. அப்படி என்னோட அசோசியேட்  இப்ப என்ன பண்றதுனு கேட்க.. விட்றா பாத்துக்கலாம் னு  சொன்னேன். அந்த டயலாக் எனக்கு அப்படியே ஸ்ரைக் ஆய் நின்னுச்சு. அதையே நான் அப்படியே படத்துல யூஸ் பண்ணிக்கலாமா கமல் சார்ட்ட கேட்டேன். சார் உனக்கு என்ன தோணுதோ அத செய்ன்னு சொன்னாரு. அப்புறம்தான் அந்த டயலாக்கை நான் வைச்சேன்.. ” என்று பேசினார். 

                                                                    Lokesh kanagaraj interview: ட்ரெய்லரில் கவனம் ஈர்த்த ‘பாத்துக்கலாம்’.. இப்படித்தான் அது உருவாச்சு..ரகசியம் சொல்லும் லோகேஷ்..!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். உலக நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் 1986-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். ராஜசேகர் இயக்கிய இந்த படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் மீண்டும் விக்ரம் என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ”பத்தல பத்தல” பாடல் வெளியாகி யூ-ட்யூப்பில் ட்ரெண்டாகி வருகிறது. விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் நடித்துள்ளனர். பழைய விக்ரம் படத்தில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்திலும் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

BiggBoss 10: திவாகர் போல ஆரம்பத்திலேயே எதிர்ப்பை சம்பாதிக்கும் முனியம்மா? இரண்டே நாளில் நாமினேஷன்!
BiggBoss 10: திவாகர் போல ஆரம்பத்திலேயே எதிர்ப்பை சம்பாதிக்கும் முனியம்மா? இரண்டே நாளில் நாமினேஷன்!
சில்லுக் கருப்பட்டி பட நடிகை நிவேதிதா சதீஷ் திருமண நிச்சயம்...மாப்பிள்ளை யாரு தெரியுமா?
சில்லுக் கருப்பட்டி பட நடிகை நிவேதிதா சதீஷ் திருமண நிச்சயம்...மாப்பிள்ளை யாரு தெரியுமா?
ஆப்பிள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! மடிக்கக்கூடிய ஐபோன் முதல் வாட்ச் வரை! என்னென்ன வரப்போகிறது?
ஆப்பிள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! மடிக்கக்கூடிய ஐபோன் முதல் வாட்ச் வரை! என்னென்ன வரப்போகிறது?
செப்டம்பர் 7 முதல் 12 வரை ஓடிடியில் வெளியாகும் பல்வேறு மொழி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்...லிஸ்ட் இதோ
செப்டம்பர் 7 முதல் 12 வரை ஓடிடியில் வெளியாகும் பல்வேறு மொழி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்...லிஸ்ட் இதோ

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EV Velu: ரூ.2,000 கோடிக்கு ஒப்புதல் பெற்றது எப்படி? 80 திட்டங்கள் - எ.வ. வேலு மீது ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு
ரூ.2,000 கோடிக்கு ஒப்புதல் பெற்றது எப்படி? 80 திட்டங்கள் - எ.வ. வேலு மீது ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு
TN By Election : 5 தொகுதிக்கு இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை.! விஜய்க்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
5 தொகுதிக்கு இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை.! விஜய்க்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
Vijay Commission : ’திமுகவிற்கு முற்றும் நெருக்கடி’ புதிய விசாரணை கமிஷனை அமைக்க முதல்வர் விஜய் முடிவு…!
'இனி விஜய் கமிஷன்’ திமுகவிற்கு நெருக்கடி கொடுக்க முதல்வர் முடிவு..!
டாடா ஹாரியர் EV: 600 கி.மீ ரேஞ்ச், ரூ.2.75 லட்சம் வரை அதிரடி சலுகை- மிஸ் பண்ணிடாதீங்க!
டாடா ஹாரியர் EV: 600 கி.மீ ரேஞ்ச், ரூ.2.75 லட்சம் வரை அதிரடி சலுகை- மிஸ் பண்ணிடாதீங்க!
TN Bypoll: அப்படிப்போடு..! பெருந்துறைக்கும் இடைத்தேர்தல்? திமுக வேட்பாளரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
அப்படிப்போடு..! பெருந்துறைக்கும் இடைத்தேர்தல்? திமுக வேட்பாளரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
”சிஎம் விஜய் பேச்சை நீக்க முடியாது” சட்டசபையில் அமளியில் திமுக- கூண்டோடு வெளியேற்றிய சபாநாயகர்
”சிஎம் விஜய் பேச்சை நீக்க முடியாது” சட்டசபையில் அமளியில் திமுக- கூண்டோடு வெளியேற்றிய சபாநாயகர்
Toyota Cars: ஹேட்ச்பேக், க்ராஸ் ஓவர் SUV, 7 சீட்டர், ஹைப்ரிட் - மொத்தமா புதுசா இறக்கும் ஜப்பான் ப்ராண்ட் - முழு விவரம்
ஹேட்ச்பேக், க்ராஸ் ஓவர் SUV, 7 சீட்டர், ஹைப்ரிட் - மொத்தமா புதுசா இறக்கும் ஜப்பான் ப்ராண்ட் - முழு விவரம்
TN By Election: தோற்ற தொகுதிகளிலும் வெற்றி காணுமா TVK? 100 நாள் ஆட்சி கைகொடுக்குமா? CM விஜயின் பலம் கூடுமா?
தோற்ற தொகுதிகளிலும் வெற்றி காணுமா TVK? 100 நாள் ஆட்சி கைகொடுக்குமா? CM விஜயின் பலம் கூடுமா?
Embed widget