மேலும் அறிய

Watch Video : என்னென்ன வித்த எல்லாம் காட்டுறாங்க.. தலைகீழாக காருக்குள் நுழையும் நடிகை லிசா ஹேய்டன்!

பாலிவுட் நடிகை லிசா ஹேய்டன் வித்தியாசமான முறையில் தனது காருக்குள் செல்லும் வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்

ஏ தில் ஹே முஷ்கில், குயீன் முதலியத் திரைப்படங்களில் நடித்தவர் லிசா ஹேய்டன். கிளாமர் மற்றும் ஃபிட்னஸுக்காக பிரபலமாக அறியப்படுபவர். ஜிம்னாஸ்டிக் மேல் ஆர்வம் கொண்ட லிசா நூதனமான முறையில் தலைகீழாக காருக்குள் நுழையும் வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

லிசா ஹேய்டன்

ஐஷா என்கிறத் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் லிசா. கங்கனா ரனாவத் நடித்த குயீன் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார் லிசா. இந்தக் கதாபாத்திரத்தில்  தனது நடிப்பிற்காக அனைவராலும் பாராட்டப்பட்டார். தொடர்ந்து பாலிவுட்டில் வெளியான ஹவுஸ்ஃபுல் 3 மற்றும் கரண் ஜோஹர் இயக்கிய ஏ தி ஹே முஷ்கில் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். நடிப்பைத் தவிர்த்து சர்வதேச அளவில் மாடலாக இருந்து வருகிறார் லிசா.

தலைகீழாக காருக்குள் நுழைந்த லிசா

 தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லிசா வீடியோ ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார். வழக்கமாக எந்த மனிதராக இருந்தாலும் காருக்குள் செல்ல வேண்டும் என்றால் கதவைத் திறந்து உள்ளே செல்வதுதானே வழக்கம். ஆனால் லிசா தனது காருக்குள் சற்று வித்தியாசமான முயற்சியில் நுழைந்திருக்கிறார். தலைகீழாக நின்று தனது உடலை மடக்கி காரின் ஜன்னல் வழியாக உள்ளே சென்ற வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அவர்.

View this post on Instagram
 
A post shared by Lisa Lalvani (@lisahaydon)

குவியும் பாராட்டுக்கள்

இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.  இதற்கு ஏன் அவரைப் பாராட்ட வேண்டும் என்று பலருக்கு தோன்றலாம். லிசாவிற்கு தற்போது 37 வயதாகிறது மேலும் அவர் மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். இந்த வயதில் இப்படியான ஒரு ஸ்டண்ட் செய்வது பார்ப்பதற்கு மிக எளிதானதாக தெரிந்தாலும்  முறையான பயிற்சி இன்று அதனை செய்ய முடியாது. அவரது ஃபிட்னஸ் பலரை ஊக்குவிக்கிறது என்கிற காரணத்தினால்தான் அவருக்கு இந்தப் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Embed widget