மேலும் அறிய

Leo Update : அண்ணன் வராரு வழி வுடு....லியோ படத்தின் அடுத்த அப்டேட் இது தான்...உறுதி செய்த தயாரிப்பாளர்

நடிகர் அர்ஜுன் பிற்ந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சொல்லியிருப்பது என்ன தெரியுமா

 நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளான ஆகஸ்ட் 15 அன்று லியோ படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என உறுதிப்படுத்தி உள்ளார் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார்.

லோகேஷ் விஜய் கூட்டணி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் லியோ. கவுதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் லியோ படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாஸ்டரில் லோகேஷ் கனகராஜும் விஜய்யும் இணைந்து மாஸ் காட்டியதால்,  லியோவிலும் அந்த ஹைப் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குட்டி குட்டி அப்டேட்

லியோ குறித்த பல்வேறு வதந்திகள் வெளியே கசிந்தாலும் அதன் அப்டேட் குறித்து மிகவும் கவனமாக படக்குழு இருந்து வருகிறது. விஜய் பிறந்த நாளன்று ‘ நான் ரெடி தான்’ பாடலையும், அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. நான் ரெடி தான் பாடல் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும், டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. காஷ்மீர், திருப்பதி, சென்னை உள்ளிட்ட படங்களில் ஷூட்டிங் முடிந்த நிலையில் படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அந்தோனி தாஸ் க்ளிம்ப்ஸ்

இதற்கிடையே, பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சஞ்சய் தத் லியோவில் இணைந்துள்ளதால், அவரது பிறந்த நாளை ஒட்டி  லியோவின் கிளிம்ப்ஸ் காட்சிகளை படக்குழு வெளியிட்டது. ஆண்டனி தாஸ் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் சஞ்சய் தத் கழுகுக்கு கீழ் இருந்து வாயில் சிகரெட்டுடன் இருக்கும் காட்சிகள் வெளியாகி இருந்தன. அதைப் பார்த்த ரசிகர்கள், லியோ அதிரடி ஆக்‌ஷனில் கலக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ளனர்.

அடுத்தது அர்ஜுன் கதாபாத்திரம்

இந்த நிலையில் லியோவின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நடிகர் அர்ஜுன் தன் பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிறார். அதை ஒட்டி அன்றைய தினம் லியோ அப்டேட் வெளியாக வாய்ப்புள்ளது. விஜய், சஞ்சய் தத் வரிசையில் அர்ஜுன் பிறந்த நாளன்று, அவரது கேரக்டர் குறித்த க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது

தயாரிப்பாளர் கொடுத்த தகவல்

இந்நிலையில் லியோ படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார் சமீபத்தில் தனியார் பேட்டி ஒன்றில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். அர்ஜுன் பிறந்தநாளன்று அவருடைய கேரக்டர் பற்றிய முன்னோட்டம் ஒன்று வெளியாகும். அதனை ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget