மேலும் அறிய

LEO First Single: அடடே... லியோ படத்துல ‘நா ரெடி’ பாடலை பாடியது இவர்தானா? - இணையத்தில் வைரலாகும் தகவல்..!

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இடம் பெற்றுள்ள ‘நா ரெடி’ பாடல் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இடம் பெற்றுள்ள ‘நா ரெடி’ பாடல் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ளது. விஜய்யின் 67வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேன் இந்தியா படமாக உருவாகியுள்ள லியோ படத்தில் நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் அர்ஜூன், சஞ்சய் தத், இயக்குநர் மிஷ்கின், நடிகை ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ஜார்ஜ் மரியன், அபிராமி, மடோனா செபாஸ்டியன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும், 2ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. 

இன்னும் 4 மாதங்களே ரிலீசுக்கு உள்ள நிலையில் படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் 49வது பிறந்தநாள் வருகிறது. இதனை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், பிறந்தநாளை மேலும் சிறப்பிக்கும் வண்ணம் லியோ படத்தில் இருந்து ‘நா ரெடி’ பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பாடலில் விஜய்யுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் இடம் பெற்றுள்ளார்கள் என்றும், விஜய்யால் இந்த பாடலின் செலவு  ரூ.1 கோடி குறைந்துள்ளதாகவும் தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்திருந்தார். இதனால் பாடலுன் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. இந்நிலையில் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்த பாடலை நடிகர் விஜய் தான் பாடியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தனது படங்களில் பாடுவதை விஜய் வழக்கமாக கொண்டுள்ளார். கடைசியாக அவர் தனது நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தில் ரஞ்சிதமே பாடல் பாடியிருந்தார். இந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget