மேலும் அறிய

"உங்களுக்கு யாரு இன்ஸ்பிரேஷன்?" கமல்ஹாசனுக்கு பதில் சொன்ன சிவாஜிகணேசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் உலக நாயகன் கமல்ஹாசன் நேர்காணல் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் பெருமையை உலக அளவில் கொண்டு சென்று நடிகர்களாக திகழ்பவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் உலக நாயகன் கமலஹாசன். கமல்ஹாசன் வளர்ந்து வந்த காலத்தில் அவரது திறமையை பார்த்த பலரும் இவரது நடிப்புத் திறமை சிவாஜியைப் போல இருப்பதாக பலரும் புகழ்ந்தனர்.

சிவாஜியிடம் கேள்வி கேட்ட கமல்:

பல ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன் தனது மானசீக குருவான சிவாஜியிடம் பொதிகை தொலைக்காட்சிக்காக நேர்காணல் செய்தார். அப்போது, சிவாஜியிடம் கமல்ஹாசன் “ எனக்கு இன்ஸ்பிரேஷன் நீங்க.. உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யாரு?” என்று கேட்பார்.

அப்போது, அவருக்கு பதில் தந்த சிவாஜி கணேசன், “ நான் சின்ன பிள்ளையில இருந்து அனேகமாக ஆங்கில படங்கள் பார்ப்பது உண்டு. ருடால்ஃப் வாலோண்டினோவோட சைலண்ட் படம் பாப்பேன். சைலண்ட் மூவில ஷீக்-னு ஒரு படம் இருக்கு. அதுதான் அவர் நடிச்ச டாக்கி பிக்சர்ஸ். அதுல இருந்து ஏகப்பட்ட படம் சார்லஸ் போயர், போரிஸ் கார்லோஃப் படங்கள் எல்லாம் பாத்துருக்கேன்.

மத்தவங்க நடிப்போட நம்ம நடிப்பு தனித்தன்மையில இருக்கனும்னு சின்ன புள்ளையில இருந்தே பயிற்சி பண்ணிட்டு வர்றதால என்னால ஏதோ சக்ஸஸ் பண்ண முடிஞ்சதோ என்னவோ.” என்றார்.

பயிற்சியே:

அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த கமல்ஹாசன், “ நீங்க முடிஞ்சதோ என்னவோனு பணிவா சொல்றீங்க. ஒன்னொன்னா நீங்க எங்க இருந்து பிடிச்சீங்க. சார்லஸ் போயர்கிட்ட இருந்து நீங்க ஒன்னு பிடிச்சுருப்பீங்க. நீங்க நின்னு கையை நீட்டுறதைப் பாத்தா ஷேக்ஸ்பியர் நாடகங்கள் ஞாபகம் வருது. எப்படி?” என்பார்.

அதற்கு பதில் தந்த சிவாஜி கணேசன், “ அதெல்லாம் ட்ரை பண்றதுதான் ராஜா. ட்ரை பண்ணி நாமளே தெரிஞ்சுக்க வேண்டியது விஷயம். இது மத்தவங்க சொல்லிக் கொடுத்து வர்றது இல்ல. நடிப்பு ஓரளவு கல்லூரி வரை கத்துக்கொடுக்கலாம். நம்மகிட்டு இருந்து வர்றது இருக்கே. அந்த எக்ஸ்பிரஷன் இருக்குதே. என்ன கேரக்டர் நம்ம போட்றோமே அதுக்கு தக்கபடி ஆக்ட் பண்ணிட வேண்டியதுதான்” என்றார்.

தமிழில் இருந்து முதன்முதலில் ஆஸ்கார் வரைச் சென்ற திரைப்படம் சிவாஜிகணேசனின் தெய்வமகன் ஆகும். தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் பலருக்கும் மானசீக குருவாக திகழ்ந்தவர் நடிகர்  சிவாஜி ஆவார்.  சிவாஜியும் கமல்ஹாசனும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். அதில் இருவரும் இணைந்து நடித்த தேவர்மகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ஆகும்.

தலைப்பு செய்திகள்

Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget