மேலும் அறிய

‛STR-ன் பத்து தல... கூல் சுரேஷ்க்கு சொட்ட தல’ நேருக்கு நேர் கலாய்த்ததால் கடுப்பான கூல் சுரேஷ் வீடியோ!

Cool Suresh: ‛இந்த போட்டாவை நான் தடவ மாட்டேன். ஏன்னா... ஹீரோ கெளசிக், இந்த படத்தில் ஹீரோயினை தடவு தடவுனு தடவிட்டான்ப்பா...’ -கூல் சுரேஷ்

‛எஸ்.டி.ஆர்.,யின் பத்து தல...’ என கூல் சுரேஷ் கூற, பின்னால் நின்று கொண்டிருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள், ‛கூல் சுரேஷிற்கு சொட்டத் தல..’ என கவுன்டர் கொடுக்க, அதை சற்றும் எதிர்பார்க்காத கூல் சுரேஷ், பின்னால் திரும்பி பார்த்த போது, அங்கு அவரை கிண்டலடித்து நின்று கொண்டிருந்தார்கள் மாணவர்கள். அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே, அடுத்து என்ன பேசுவது என தெரியாமல், கொஞ்ச நேரம் திகைத்து போனார் அவர். 

பிறகு, எதுவும் நடக்காததைப் போலவும், தனக்கு பிரச்னை இல்லாததைப் போலவும் மீண்டும் அவரது வசனத்தை தொடர்ந்தார். ‛எஸ்.டி.ஆர்.,யின் பத்து தல... காலங்களில் அவள் வசந்தம் கெத்து தல...’ என அவர் சொல்லி முடிக்க, அவருடனேயே அவரை கிண்டலடித்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர் மாணவர்கள். அதுவரை சிரித்து சமாளித்த கூல் சுரேஷ் முகம், கொஞ்சம் மாறியது. அவர் பேசும் போது பின்னால் கத்திக்கொண்டே இருந்ததால், ‛யேய்... இருப்பா இருப்பா ’ என அவர்களை நோக்கி கை நீட்டினார். 

பின்னர், ‛என்னை பத்தி பின்னாடி ஒரு தம்பி கிண்டல் பண்ணிருந்தாரு. ‛எஸ்டிஆர்.,யின் பத்து தல.. லா காலேஜ்னா கெத்து தல...’ என கூறிவிட்டு, மீண்டும், ‛எஸ்டிஆர்.,யின் பத்து தல.. பின்னாடி குரல் கொடுத்த லா காலேஜ்னா கெத்து தல...’ என அழுத்தமாக கூறினார். மீண்டும் மீண்டும் அதே அவர் கூற, விசில் பறந்தது. அதன் பின் அவர் பேசிய போது, கூச்சல் தொடர்ந்ததால், ‛தம்பி... தம்பி... நீங்கெல்லாம் படத்துக்கு சப்போர்ட் பண்ண வந்திருக்கீங்களா... இல்லை படத்தை கெடுக்க வந்திருக்கீங்களாப்பா...  ஏண்டா தம்பி...’ என கோபாம் ஆனார்.

பின்னர் பேச்சை தொடர்ந்த அவர், ‛இல்ல... லா காலேஜ் பசங்கனாலே ஒரு கெத்து தானே... ஆமாவா... இல்லையா... படத்தோடு ஹீரோவும் லா காலேஜ்னு’ நெனக்கிறேன் என அவர் கூற, ‛அவர் அட்வகேட்’ என பிறர் பதிலளிக்க, வழக்கம் போல , ஹீரோ பெயரையும், இயக்குனர் பெயரையும் கூறி, கெத்து தல வசனத்தை போட்டார். அதன் பின் பேச்சை தொடர்ந்தார்.

‛‛காலங்களில் அவர் வசந்தம் படம் பார்க்க வந்தேன். ‛காலங்களில் அவள் வசந்தம்... கலைகளிலே அவள் ஓவியம்... மாதங்களில் இவள் மார்கழி... மலர்களிலேயே இவள் மல்லிகை...’ அப்படி தான் ஹீரோயின் உள்ளார். இதோ அவரது போட்டோ. இந்த போட்டாவை நான் தடவ மாட்டேன். ஏன்னா... ஹீரோ கெளசிக், இந்த படத்தில் ஹீரோயினை தடவு தடவுனு தடவிட்டான்ப்பா.... வெறியோ வெறினு வெறிச்சிட்டான்... பறியோ பறினு பறிச்சிட்டான்... உதையோ உதைனு உதைச்சுட்டான்... கெளசிக்கு... வாழ்க வாழ்க!’’

என அந்த பேட்டியில் கூல் சுரேஷ் பேசியுள்ளார். வழக்கமாக, பலரை கலாய்த்து பேசிவிட்டு செல்லும் கூல் சுரேஷ், இந்த முறை சட்டக்கல்லூரி மாணவர்களால் கலாய்க்கப்பட்டார். அதை அவர் சற்றும் எதிர்பாராத நிலையில், வேறுவழியில்லாமல் அங்கிருந்து புறப்பட்டார். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருவதால், இனி அவர் செல்லும் இடங்களில் எல்லாம் இது எதிரொலிக்க வாய்ப்பு இருக்கிறது. 

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
Embed widget