மேலும் அறிய

Lal Salaam Update: 'முடிவுக்கு வந்த மொய்தீன் பாய் ஆட்டம்’ .. லால் சலாம் படத்தின் ரஜினி காட்சிகள் ஓவர்..!

லால் சலாம் படத்தின் ரஜினி தொடர்பான காட்சிகள் முடிவடைந்து விட்டதாக அப்படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

லால் சலாம் படத்தின் ரஜினி தொடர்பான காட்சிகள் முடிவடைந்து விட்டதாக அப்படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெய்பீம் ஞானவேல் இயக்கும்  படத்தில்  ரஜினி நடிக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படியான நிலையில், ரஜினி தனது மூத்த மகளாக ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து வருகிறார். 3, வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்குப் பின் இப்படத்தை இயக்கி வருகிறார்.   லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய இந்த படத்தில் ’மொய்தீன் பாய்’ என்னும் கேரக்டரில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

லால் சலாம் படத்தின் ஷூட்டிங் திருவண்ணாமலை, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த மே 8 ஆம் தேதி லால் சலாம் படத்தில் நடிக்கும் ரஜினியின் கேரக்டர் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அடுத்தக்கட்ட அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கடந்த ஜூலை 1 ஆம் தேதி திருவண்ணாமலை சென்ற ரஜினி, அங்கு அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. 

இப்படியான நிலையில் லால் சலாம் படத்தில் ரஜினி தொடர்பான காட்சிகள் முடிவுக்கு வந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்றும் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. இதில் ரஜினி மொய்தீன் பாய் கெட்டப்பில் உள்ளார். மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகை ஜீவிதா, நடிகர் விஷ்ணு விஷால் உள்ளிட்டோரும் உள்ளனர். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
Embed widget