மேலும் அறிய

Anirudh : தனுஷ்தான் அனிருத்துக்கு கீபோர்ட் வாங்கினார்.. தனுஷ் - அனிருத் உறவு குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 படத்தில் அனிருத்தை இசையமைப்பாளராக போடச்சொல்லி தனுஷ்தான் தன்னிடம் கூறியதாக இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்

அனிருத்தின் பெற்றோர்கள் அவரை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்ப இருந்ததாகவும், தனுஷ்தான் அவர்களிடம் பேசி அவரை இசையமைப்பாளராக மாற்றியதாக  லால் சலாம் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கொலைவெறி பாய்ஸ்

தனுஷ் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் பேசிய வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதில் வெற்றிமாறன் தனுஷ் வீட்டிற்கு சென்றபோது, ஒரு சின்ன பையன் பின்னால் உட்கார்ந்து பியானோ வாசித்துக்கொண்டு இருந்ததாகவும் அந்த பையனை பார்த்து தனுஷ்  “ நம்ம பையன்தான் செம டேலண்ட். பெரிய ஆளா வருவான்” என்று தன்னிடம் சொன்னதாக அவர் கூறினார். அவர் சொன்னது போலவே அனிருத் இன்று ராக்ஸ்ட்ராக வளர்ந்து நிற்கிறார். 

அனிருத்தை சினிமாவில் தனுஷ் 3 படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே அனிருத் இசையமைத்த கொலவெறி பாடல் அவரை உலகம் முழுவதும் அடையாளம் காட்டியது. அனிருத் இசையமைப்பாளராக மாறுவதற்கு முக்கிய காரணமாக தனுஷ் இருந்ததாக, அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அனிருத்தை அவரது பெற்றோர்கள் படிப்புக்கு வெளிநாட்டிற்கு அனுப்ப இருந்ததாகவும், தனுஷ்தான் அவர்களிடம் பேசி அவரை இங்கேயே இருக்க வைத்ததாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். மேலும் அனிருத்துக்கு தனுஷ் கீபோர்டு வாங்கிக் கொடுத்ததாகவும் 3 படத்தில் அவரை இசையமைப்பாளராக போடச் சொன்னதும் தனுஷ்தான் என்று அவர் தெரிவித்தார். இதற்கு பிறகு அனிருத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு முழுக்க முழுக்க அனிருத்தின் திறமையும் உழைப்புமேதான் காரணம் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

ராயன்

தனுஷ் தற்போது ராயன் படத்தை இயக்கி முடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் , காலிதாஸ் ஜெயராமன், செல்வராகவன் , எஸ்.ஜே சூர்யா , பிரகாஷ்ராஜ், சரவணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கும் குபேரன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுடன்  நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள்

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget