மேலும் அறிய

Kuruthi Aattam: குருதி ஆட்டம் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு... எந்த தளத்தில் ரிலீஸ் தெரியுமா?

அதர்வா நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் நாள் பிரபல ஓடிடி தளமான ஆஹா தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதர்வா நடிப்பில் வெளியான குருதி ஆட்டம் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் ஆகஸ்ட் 5 ஆம் நாள் வெளியான திரைப்படம் "குருதி ஆட்டம்". மதுரையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அதர்வா ஒரு கபடி வீரராக நடித்துள்ளார். இயக்குனரின் முதல் படமான 8 தோட்டாக்கள் படம் போலவே இப்படத்திலும் உணர்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் ராதா ரவி, பிரியா பவனி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வத்சன் சக்ரவர்த்தி நடித்துள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by StarBoy ⭐️ (@atharvaamurali)

அதர்வா நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் நாள் பிரபல ஓடிடி தளமான ஆஹா தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை ஆஹா தமிழ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

இந்த படம் குறித்து அதர்வா பேசுகையில், “சினிமாவில் 12 வருஷம் கடந்ததே தெரியலை. ஒரு ரோலர் கோஸ்டர் போல இந்தப் பயணம் இருக்கு.ஒவ்வொரு படத்துக்கும் முடிக்க எடுத்துக் கொண்ட காலம் அதிகம். உதாரணத்துக்கு பரதேசி படம் மட்டுமே மூன்று வருஷம் நடித்தேன். இப்படிக் காலம் போனதே தெரியலை.ஆனால் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். படத்தில் உதவி இயக்குநராக இருந்த சுதா கொங்கரா இப்போதும் எனக்கு நல்ல நண்பர்.அவங்க படம் தேசிய விருது பெறுவது சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார்.

8 தோட்டாக்கள் படத்துக்குப் பிறகு ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டு ஸ்ரீ கணேஷின் அடுத்த படம் வெளியானது. இந்த படம் குறித்து ஸ்ரீகணேஷ் பேசுகையில், “எட்டுதோட்டாக்கள் என்னைச் சுற்றி இருக்கும் மக்கள் கதைகளைக் கேட்டு உருவானது. படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் பேசும் வசனம் எல்லாம் அப்படி உருவானதுதான். குருதியாட்டம் படத்தை எடுத்து முடிப்பதற்குள் நிறைய தடங்கல்களைக் கடந்தோம். நிறைய பேர் முதுகில் குத்தினார்கள். அவற்றை பற்றி இங்கே பேசவில்லை. ஆனால் அதெல்லாம்தான் இந்தப் படம் உருவாகக் காரணம். என் போராட்டங்கள் வழியாக இல்லாமல் என் சாதனைகள் வழியாக அறியப்பட விரும்புகிறேன்” என்றார். 

குருதியாட்டம் கபடி விளையாட்டுப் போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் கடலூர் மாவட்டத்தில் கபடி போட்டியில் வென்ற ஒரு இளைஞர் கோப்பையைக் கையில் ஏந்தியபடியே மைதானத்தில் சுருண்டு விழுந்து இறந்தது குறித்த இருவரும் அவர்கள் போன்ற வீரர்களுக்கு இந்தப் படம் மரியாதை செய்யும் எனக் கூறினார்கள்.

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget