மேலும் அறிய

Watch Video : கண்ணாலே மியா மியா... சோசியல் மீடியாவை கலக்கும் லைலா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் கியூட் ரீல்..

வதந்தி வெப் சீரிஸ் மூலம் இணைந்து நடித்த நடிகை லைலா மட்டும் குமரன் இருவரும் இணைந்து இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ள ரீல் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி  தயாரிப்பில், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான வெப் சீரிஸ் 'வதந்தி'. எஸ்.ஜே.சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இந்த தொடரில் லைலா, ஸ்மிருதி வெங்கட், குமரன் தங்கராஜன், விவேக் பிரசன்னா, நாசர் உள்ளிட்டோரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் டிசம்பர் 2ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  

Watch Video : கண்ணாலே மியா மியா... சோசியல் மீடியாவை கலக்கும் லைலா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் கியூட் ரீல்..

வைரலாகும் லைலா - குமரன் ரீல் :

இந்த வெப் சீரிஸ் மூலம் இணைந்து நடித்த குமரன் தங்கராஜன் மற்றும் நடிகை லைலா இருவரும் இணைந்து ரீல்ஸ் செய்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. 'அள்ளித்தந்த வானம்'   திரைப்படத்தில் லைலா - பிரபுதேவாவின் சூப்பர் ஹிட் பாடலான கண்ணாலே மியா மியா... பாடலுக்கு குமரன் மற்றும் லைலா இணைந்து கியூட்டாக ரீல்ஸ் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டும் லைக்ஸ்களை குவித்தும் வருகிறது.  

View this post on Instagram
 
A post shared by Kumaran Thangarajan (@kumaran_thangarajan)

லைலா ரீ என்ட்ரி :

தமிழ் சினிமாவின் கியூட்டான நடிகைகளில் ஒருவர் நடிகை லைலா.  அவரின் அழகான சிரிப்பும் துறுதுறு நடிப்பின் மூலம் லைலா எளிதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்  சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகை லைலா, கார்த்தியின் சர்தார் திரைப்படத்திற்கு பிறகு 'வதந்தி' வெப் சீரிஸ் தொடரில் நடித்திருந்தார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் :

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் அடிப்படையில் ஒரு டான்ஸ் கோரியோகிராபராக இருந்தவர். டான்ஸ் ஷோக்களில் போட்டியாளராகவும் பங்கேற்றவர். ஒரு சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும் இவர் மிகவும் பிரபலமானது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பிறகு தான். சீரியலில் சிறப்பாக நடித்து வந்த குமரனுக்கு வதந்தி வெப் சீரிஸ் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அதிலும் அவர் சிறப்பாக நடித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget