மேலும் அறிய

KS Ravikumar Interview: ரஜினியே ஒரு கட்டத்துல ஆடிப்போய்டாரு.. ராமராஜனை பார்த்து ரஜினி பயந்த கதை.. மனம்திறந்த கே.எஸ்.ரவிக்குமார்..!

நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவது பற்றி பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியிருக்கிறார்.

நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவது பற்றி பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியிருக்கிறார். 

நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவது பற்றி பேசிய கே.எஸ்.ரவிக்குமார், “ அந்தப்படத்த அந்த விலைக்கு வாங்குறதுக்கு ஆள் இருக்குறதாலத்தான் நடிகர்களுக்கு நீங்க அவ்வளவு சம்பளம் கொடுக்கிறீங்க. எடுத்துக்காட்டா இன்னைக்கு ராமராஜன எடுத்துப்போம். அவர் என்ன இன்னைக்கு கோடிக்கணக்கலையா சம்பளம் வாங்கிட்டு இருக்காரு. அவருக்கு ஏன் படமே இல்ல. ஒரு காலத்துல அவர் எவ்வளவு பெரிய ஹீரோ. இன்னைக்கு அவர் இல்ல. ஆனா அவர் கூட உள்ள நடிகர்கள் இன்னைக்கும் ஃபீல்டுல இருக்காங்கல்ல.

தகவல் உதவி:

பயந்த ரஜினி

ரஜினிசாரே ஒரு கட்டத்துல அவர பார்த்து ஷேக் ஆயிட்டாரு. என்னா ஓபனிங் அவருக்கு.. என்னா கூட்டம் அப்பன்னு சொல்லுவாரு. எங்கிட்ட இத பத்தி அவர் சொல்லும்போது நான் கொஞ்சம் நாள் ராஜ்கிரணை பார்த்து பயந்துருக்கேன். கொஞ்சம் நாள் ராமராஜனை பார்த்து பயந்துருக்கேன் சொல்லுவாரு. இன்னைக்கு நிலைமையே வேற.. அதுக்காக ஒரேடியாவும் சம்பளத்தை அதிகமாக தூக்கிக்கொடுத்துற கூடாது. எந்த அளவு சாமர்த்தியமா பேசி சம்பளத்தை குறைக்கிறீங்க அப்படிங்கிறது உங்க கையில இருக்கு. இதெல்லாம் மாறவே மாறாது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by K.S.Ravikumar (@the_ksravikumar)

மலையாள படமான ஆண்ட்ராய்டு குச்சுப்பன்' தமிழில் ரீமேக் செய்யப்பட்டு 'கூகுள் குட்டப்பன்' என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி  'பிரெண்ட்ஷிப்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான லாஸ்லியா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று கவனம் ஈர்த்த தர்ஷன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்க அவருடன் மனோபாலா, யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கான ப்ரோமோஷனுக்கான நேர்காணலில் அவர் இதை பேசியிருந்தார். 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget